அட கைதி திரைபடத்தில் குக் வித் கோமாளி புகழா!! யாரும் பார்த்திடாத காட்சி!!வைரலாகும் புகைப்படம்..

0
pugazh
pugazh

லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கி வருகிறார் அந்த வகையில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கைதி. இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர் கார்த்திக் நடித்திருப்பார்.

இந்நிலையில் திடீரென்று கைதி படத்தில் புகழ் நடித்திருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இவரை நாம் கைதி திரைப்படத்தில் பார்த்தது இல்லை.

தற்பொழுது புகழ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்து உள்ளார்.

இதன் மூலம் இவருக்கு தல நடிப்பில் உருவாகி வரும் வலிமை மற்றும் தளபதியின் நடிப்பில் தளபதி 65,AV33 போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர்கள் திரைப்படத்தில் நடித்துள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

cookwithcomali-pugazh-kaidhi
cookwithcomali-pugazh-kaidhi