குக் வித் கோமாளி சீசன் 2 பைனல் நடந்து முடிந்துவிட்டது வெற்றி பெற்றவர் யார் தெரியுமா.? ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் புகைப்படங்கள் இதோ.!

0

சின்னத்திரையில் மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சிகள் என்றால் அது சீரியல்கள் மற்றும் குக் வித் கோமாளி சீசன் 2 தான் அவ்வாறு இந்த குக் வித் கோமாளி 2வில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட நபர்கள் தான் அஸ்வின்,கனி,பாபா பாஸ்கர்,புகழ்,பவித்ரா உள்ளிட்டவர்கள் இவர்கள் போட்டியாளர்களா பங்கு பெற்றிருந்தார்கள்.

ஆனால் தற்போது ஒவ்வொரு போட்டியாளராக வெளியேறிக்கொண்டே இருக்கின்றார்கள் இறுதி சுற்றுக்கு ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே தேர்வு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று 2 மணியிலிருந்து 7 மணி வரை குக் வித் கோமாளி சீசன் 2 பைனல் ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்நிலையில் குக் வித் கோமாளி ஃபைனல் நிகழ்ச்சியின் எடிட்டிங் வேலையை மும்முரமாக செய்து வருகிறார்கள் அதிலிருந்து படப்பிடிப்பு தளம் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

ஆம் குக் வித் கோமாளி சீசன் 2வின் வெற்றியாளர் பாபா பாஸ்கர் என ஏற்கனவே சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தார்கள் ஆனால் ரசிகர்களும் பாபா பாஸ்கர் தான் இந்த குக் வித் கோமாளி சீசன் 2வில் வெற்றியாளராக இருப்பார் என கூறி வருகிறார்கள்.

Kuk with komali
Kuk with komali

மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.