ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த பட நடிகை இவரா.! பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்து ஷாக்கான சின்னத்திரை பிரபலங்கள்.

சமீபகாலமாக வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எங்கிருந்து வந்து இருக்கிறார்கள்  என்று பார்த்தால் அது சின்னத்திரை தொலைக்காட்சியில் இருந்து தான்.

அந்த அளவிற்கு சின்னத்திரை பல திறமை உள்ளவர்களை தற்போது வெள்ளித்திரைக்கு அனுப்பி உள்ளது அதில் பல பிரபலங்கள் தற்போது உச்சத்தை தொட்டு உள்ளனர்.

அந்த வகையில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் பேவரைட் ஆக இருந்தவர் பவித்ரா. இவர் தற்பொழுது பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மீண்டும் ஒரு வித்தியாசமான திரைப்படத்தை தயாரிக்க உள்ளது இந்த திரைப் படத்தில் ஹீரோவாக காமெடி நடிகர் சதீஷ் நடிக்கிறார்.

இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமியும் நடிக்க உள்ளார் இதன் பூஜை நடத்தப்பட்டது இதில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார் மேலும் இந்த படத்தை வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதுபோல ஹர்பஜன் சிங்கும் இந்த திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்த படத்தின் பூஜை தொடங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment