குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்தி.! இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு…

தற்பொழுது உள்ள தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறார்கல். அந்த வகையில் தற்பொழுது டி ஆர் பி இல் முன்னணி தொலைக்காட்சியாக விளங்கி வரும் தொலைக்காட்சி விஜய் டிவி.

விஜய் தொலைக்காட்சியில் பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி வந்தாலும் கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சிதான் மிகவும் பிரபலமடைந்துள்ளது.இதற்கென்றே பல ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது. குக் வித் கோமாளி சீசன்2 ஒளிபரப்பாகி வரும் நிலையில் கடந்த 2 வாரங்களாக இந்நிகழ்ச்சி ஞாயிற்றுக்கழமையில் ஒளிபரப்ப படவில்லை எனவே ரசிகர்கள் வருத்தத்தில் இருந்து வந்தார்கள்.

அதிலும் முக்கியமாக பாலா,  புகழ், சிவாங்கி மற்றும் அஸ்வின் இவர்கள்  தான் ரசிகர்கள் அதிகம் விரும்புவார்கள் அதுமட்டும் இல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலம் அடைந்தவர்கள். இவர்களில் ஒருவர் வரவில்லை என்றாலும் ரசிகர்கள் வருத்தப்பட்டுவார்கள்.

எனவே ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் விஜய் டிவி அதிரடியாக கடந்த இரண்டு வாரங்களாக ஒளிபரப்பப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மீண்டும் ஞாயிற்றுக்கிழமை 3 மணி ஷோவாக ஒளிபரப்பப்படும் என்று முடிவு செய்து உள்ளது அதாவது காலை 9:30 முதல் 12:30 வரை ஒளிபரப்பப்படும் என்று செய்தி வெளிவந்துள்ளது.

இந்த அறிவிப்பு ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது.

Leave a Comment