குக் வித் கோமாளி கனிக்கு இரண்டு குழந்தைகளா.! அழகில் அம்மாவை மிஞ்சும் கியூட் புகைப்படம்.

விஜய் டிவி தொலைக்காட்சி எப்போதும் மக்களை கவர வித்தியாசமான நிகழ்ச்சிகளை கையாளுவது வழக்கம் அந்த வகையில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை இவர்களுக்கு புது வாடிக்கையாளர்களை பெற்று தந்ததோடு TRP -யில் நல்ல முன்னேற்றத்தையும் அடையச் செய்தது.

இது தற்போது சீசன் சீசன் நடத்தப்பட்டு வருகிறது இதில் இரண்டாவது சீசனில் தற்போது போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தி வருவர்களில் ஒருவர் கனி.

இவரது அக்கா மற்றும் இவரது அப்பா சினிமா பிரபலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் இவரது அப்பா இயக்குனர் அகத்தியன், அவரது அக்கா விஜயலட்சுமி ஒரு நடிகை.

இவர் தற்பொழுது இந்த நிகழ்ச்சியின் மூலம் தற்போது பிரபலமடைந்து வருகிறார் இவருக்கு திருமணமாகி தற்போது இரு மகள்களும் உள்ளனர்.

அவர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment