அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி இருக்கு.! இப்படி வெளுத்து வாங்குற சூர்யகுமாரையே ஓரங்கட்டிய ஆல் ரவுண்டர் இவர் தான்…
அக்லாண்ட் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய முதல் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் தவான் தலைமையிலான இந்திய …