இந்த வெற்றி போதும்.. நான் வீட்டுக்கு போகிறேன்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஹர்திக் பாண்டியா

இந்திய அணி நியூசிலாந்து அணி உடனான 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது அதில் முதலாவதாக மூன்று 20 ஓவர் போட்டி முடிவடைந்தது. முதல் போட்டி  மழையின் காரணமாக நின்றது இரண்டாவது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து மூன்றாவது போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை ஆடிய நியூசிலாந்த் அணி போக ரன் மழை பொழிந்தாலும், ஒரு கட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் அடித்தது இதனை அடுத்து ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது நியூசிலாந்து அணி.

தொடர்ந்து அடுத்தடுத்த விக்கெட்டுகளை எடுத்தது குறிப்பாக சூரியகுமார் யாதவ் சொற்பொருள்களில் வெளியேறினார் அதன் பிறகு வந்த ஹர்திக் பாண்டியா 18 பந்துகளின் 30 ரன்கள் எடுத்தார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா இன்னும் அதிரடிய காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 ஓவர்  முடிவில் 75 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்த..

நிலையில் மழை குறிக்கிறது மழை நிற்காமல் பெய்ததால் டிஎல்எப் மேத்தடு படி மேட்ச் டிராவானது இதன் மூலம் 1 – 0 என்ற கணக்கில் இந்தியா கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு பேசிய வின்னிங் கேப்டன் ஹர்திக் பாண்டியா சொன்னது இந்த தொடருடன் நான் இந்தியாவுக்கு திரும்புகிறேன், வீட்டுக்கு செல்ல போகிறேன்..

இனி கிரிக்கெட்டில் இருந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு என் மகனுடன் நேரத்தை செலவழிக்க முடிவெடுத்துள்ளேன் என வெளிப்படையாக கூறினார் ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Leave a Comment