அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி இருக்கு.! இப்படி வெளுத்து வாங்குற சூர்யகுமாரையே ஓரங்கட்டிய ஆல் ரவுண்டர் இவர் தான்…

அக்லாண்ட் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய முதல் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்த் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்  சிறப்பான முறையில் ஆட்டத்தை பொறுமையாக தொடங்க முதல் 20 ஓவரில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் பொறுமையாக விளையாட 100க்கும் மேற்பட்ட ரன்களை அடித்தனர்.

சிக்கர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆட்டம் இழந்த பிறகு இந்திய அணிக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆனா சுரேஷ் ஐயர் அதிரடியான ஆட்டத்தை காட்டி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் அடுத்தது இந்திய அணி.

அதில் ஷிக்கர் தவான் 72 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 80 ரன்கள், சுப்மன் 50 ரன்கள், ரிஷப் பண்ட் 15 ரன், சூர்யகுமார் யாதவ் 4 ரன்கள், சஞ்சு சாம்சன் 36 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 37 ரன்கள், மற்றும் தாகூர் ஒரு ரன்களை அடித்துள்ளனர். பின்னர் 307 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்த் அணி விளையாடிய முதல் 10 ஓவர் முடிவில் 42 ரன்களை அடித்து ஒரு விக்கெட் இழந்திருந்தது.

இதனை தொடர்ந்து இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் சூரியகுமார் யாதவ் டி20 போட்டியை போல அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்த்து இருந்தனர் ஆனால் ஒரு நாள் போட்டிக்கும் தனக்கும் ஆகவே ஆகாது என்பது போல 4 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

அதன் பிறகு களம் இறங்கிய வாஷிங்டன் சுந்தர் 45.5 ஓவரில் சஞ்சி சாம்சன் ஆட்டம் இழக்க வாசிங்டன் தனது அதிரடியான ஆட்டத்தை ஆடினார் வாஷிங்டன் சுந்தர் அதன் பிறகு பௌண்டரிகளும் செக்ஸ்ருமாக கிரவுண்டில் தெறிக்க விட்டார் சூரியகுமார் போல அனைத்து திசைகளிலும் போலந்து கட்டினார் வாஷிங்டன்.

வாஷிங்டன் சுந்தர் டி20 போட்டிகளில் விளையாடுவது போல 16 பந்துகளில் 37 ரன்கள் அடித்து உள்ளார் அதில் மூன்று சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கும். இவருடைய பங்களிப்பு இந்திய அணிக்கு முக்கியமாக இருந்த காரணத்தால் இந்திய அணி 300க்கு மேற்பட்ட ரண்களை அடிக்க முடிந்தது.

Leave a Comment