இந்த வீரர்களை நம்பி இனி ஒரு பிரயோஜனம் இல்லை – பாதி பேத்த தூக்குங்க விவேந்தர் சேவாக் பேச்சு

இந்திய அணி சிறந்த வீரர்களை வைத்து இருந்தாலும் முக்கிய போட்டிகளில் இதுவரை கோப்பையை வெல்லாதது ரசிகர்களுக்கும் சரி இந்திய அணிக்கும் சரி சற்று கோபத்தை கொடுத்திருக்கிறது. அதை சரி செய்ய நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது முதலாவதாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும்..

வகையில் நியூசிலாந்து – இந்தியா இடையிலான போட்டிக்கு இனம் வீரர்களையே நிறைய பேத்தை அனுப்பி உள்ளது சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ஷேவாக் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது..

அணியின் எண்ணத்திலோ அல்லது வேறு ஏதோ மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று நான் கூறவில்லை ஆனால் நிச்சயம் அணி வீரர்களின் மாற்றம் கொண்டு வர வேண்டும்.. அடுத்த உலகக்கோப்பை தொடரில் நிச்சயம் முன்பு பார்த்த சில முகங்கள் இருக்கக் கூடாது, 2007 உலக கோப்பை தொடரில் இதே முறை தான் கையாளப்பட்டது.

இந்திய அணிக்காக விளையாடிய அனுபவம் வாய்ந்த பல வீரர்கள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை அங்கு இளம் வீரர்கள் மட்டுமே சென்று விளையாடினார்கள் இதனால் அவர்களை யாரும் நம்பவே கிடையாது. இதனால் அவர்கள் நெருக்கடி இல்லாமல் விளையாடி கோப்பையையும் வென்றனர் அடுத்த வருடம் ௨௦ ஓவர் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெறும் என்று நம்ப போவது கிடையாது.

ஆனால் அந்த அணி எதிர்கால இந்திய அணியை கட்டமைக்க கூடியதாக இருக்க வேண்டும் எதிர்காலத்திற்காக தயாராக வேண்டும் என்றால் தற்போது இருந்தே அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார் சேவாக். அடுத்த 20 ஓவர் உலக கோபை தொடருக்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளது இதில் சரியாக பங்களிக்காத சீனியர் வீரர்களை அணியில் இருந்து நீக்கி இளம் வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்க வேண்டும் என வெளிப்படையாக தனது கருத்தை கூறியுள்ளார்..

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment