ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோ இவரா.? பிரபல பத்திரிகையாளர் சொன்ன ஷாக்கிங் தகவல்
Jason Sanjay : தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய். இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார். அந்த வகையில் லோகேஷ் உடன் கைகோர்த்து லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார் படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகியுள்ளது. வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் நடித்த ரெடியாக உள்ளார் விஜய் ஒரு பக்கம் இப்படி போக.. … Read more