கைவிட்ட ரஜினி.. கை கொடுத்து தூக்கிய கமல் – மிரட்ட காத்திருக்கும் சிம்பு..!

Kamal

Rajini : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 71 வயதிலேயும் நிற்காமல் படங்களில் நடித்து வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர்  திரைப்படம்.. வழக்கமான அப்பா – மகன் கதையாக இருந்தாலும் ரஜினியின் மாறுபட்ட நடிப்பு மற்றும் சிவராஜ்குமார், மோகன்லால் அவர்களின் மாஸ் என்ட்ரி, விநாயகத்தின் ரவுடிசம்.. யோகி பாபு காமெடி என ஒவ்வொன்றும் ரசிக்கப்படி இருந்ததால் படம்.. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக பெரிய ஹிட் … Read more

பாட்டிலேயே ஒரு கை பார்த்த நடிகர், நடிகைகள்.. தனுஷ் உடன் பிரளயத்தை உண்டாக்கிய பிரகாஷ்ராஜ்

Dhanush

ஒரு படத்தில் ஹீரோ, வில்லன் சண்டை போட்டுக் கொள்வது வழக்கம் ஆனால் பாடல்களில் ஹீரோ, ஹீரோயின் சண்டை போட்டு பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. அப்படிபட்ட 5 பாடல்களைப் பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்.. 1. திருவிளையாடல் ஆரம்பம் : படத்தில் தனுஷ், பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா, இளவரசு மற்றும் பலர் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் இமான் இசையில் வெளியான என்னம்மா கண்ணு பாடலில் பிரகாஷ் ராஜும், தனுஷும் சண்டை போடுவது போல தான் இருக்கும்.. அசிங்கப்பட்டு நிற்கும் மாயா.! … Read more

இயக்குனராக வெற்றி கண்ட கமல்ஹாசன்.. இதுவரை இயக்கிய திரைப்படங்கள் எத்தனை தெரியுமா.?

Kamal

Kamal Haasan : நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன். ஆறு வயதில் இருந்து 69 வயது வரை படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததை தொடர்ந்து கைவசம் இந்தியன் 2, thug life, கல்கி போன்ற படங்கள் வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட கமலஹாசன் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் பயணித்து வருகிறார். தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு படங்களை தயாரித்து வருகிறார்.  நடிகராக, … Read more

வீரம்னா என்ன தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது.. கமலஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 5 படங்களின் வசூல் நிலவரம்

Kamal Haasan

Kamal Haasan : உலகநாயகன் கமலஹாசன் இன்று தனது 69 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவர் திரை உலகில் போடாத கெட்டப்பே கிடையாது நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றி வருகிறார் இப்படிப்பட்ட உலகநாயகன் கமலஹாசனுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன கைவசம் இந்தியன் 2, THUG LIFE, கமல் 233, கல்கி 2898 போன்ற படங்கள் கைவசம் இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் கமலஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 5 படங்களின் … Read more

69 வயதில் கமலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரஜினி, விஜயை விட குறைவு தான்..

kamal haasan net worth

Kamal Haasan Net worth: உலகநாயகன் கமல்ஹாசன் இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வரும் நிலையில் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் பல வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். முக்கியமாக கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இவ்வாறு படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சொந்தமாக சினிமாவில் முதலீடு செய்து படங்கள் தயாரிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். 69 வயதில் கமலின் மொத்த சொத்து மதிப்பு … Read more

ஜவான் கெட்டப்பில் கமல்.. வெளியானது KH 234 அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Kamal

Kamal : சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர், நடிகைகளுக்கு முன்னோடியாக இருப்பவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம். மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று அதிக நாட்கள் ஓடி 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி மாபெரும் சாதனை படைத்தது. அந்த படத்தை தொடர்ந்து நடிகர் கமலுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது. கைவசம் ஹச். வினோத்துடன் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் உடன் … Read more

எங்கு தப்பு நடந்தாலும் நான் வருவேன் இந்தியனுக்கு சாவே கிடையாது – தடபுடலாக வெளியான இந்தியன் 2 வீடியோ

Indian 2

Indian 2 : நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார் அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு படம், எச் வினோத் உடன் ஒரு படம், மணிரத்தினத்துடன் ஒரு படம்.. இது தவிர பிரபாஸ் நடிப்பில் உருவாக்கி வரும் கல்கி படத்தில் வில்லனாக நடித்த வருகிறார். இப்படி இருக்கின்ற நிலை ஏற்கனவே கிடப்பில் இருந்த இந்தியன் 2 படத்தை தூசு தட்டி அதிலேயும் … Read more

இன்று மாலை 5: 30 மணிக்கு இணையதளத்தை சுத்தி சுத்தி அடிக்க போகும் இந்தியன் 2.. மரண மாஸ் அப்டேட்.!

Indian 2

Indian 2 Update :  பிரம்மாண்ட பட்ஜெட்டில் படங்களை எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் இயக்குனர் ஷங்கர். இவர் இதுவரை ரஜினி, கமல், விஜய், அர்ஜுன் என டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான 2.0 மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி பெரிய சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் டாப் நடிகராக வலம் வரும் ராம் சரணை வைத்த கேம் சேஞ்சர் படத்தை … Read more

6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 படத்தின் மாஸ் அப்டேட்.! ரசிகர்கள் உற்சாகம்..

indian 2 update

India 2 Update: சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தின் அதிகாரபூர்வமான அப்டேட்டை படக் குழு வெளியிட்டு இருக்கும் நிலையில் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.  ஷங்கர்-கமல்ஹாசன் கூட்டணியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் இந்தியன். இந்த படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி வசூலை குவித்தது. முக்கியமாக இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் கமல்ஹாசனின் நடிப்புதான் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்து மாஸ் காட்டினார். நீண்ட இடைவெளிக்கு … Read more

கமல் படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.! இயக்குனர் யார் தெரியுமா.? லிப் லாக் இருக்குமா..

Kamal

Kamal 234 : கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவான “விக்ரம்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததால் கமலுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வருகிறது அந்த வகையில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அடுத்து நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் கல்கி 2898 AD திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் அதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் உலகநாயகன் கமலஹாசன் இளம் இயக்குனர் … Read more

நயன்தாராவுக்கு போட்டியாக தொடையைக் காட்டி மயக்கி போட்ட காஜல் அகர்வால்.! அழகு அள்ளுது

Kajal agarwal

Kajal Agarwal : சினிமா உலகில் இருக்கும் நடிகைகள் பட வாய்ப்பு இல்லாத நேரங்களில் போட்டோ சூட் எடுத்துக்கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் நடிகை நயன்தாரா ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து தன்னுடைய 9 ஸ்கின் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக சில புகைப்படங்களை.. எடுத்து இருந்த நிலையில் அண்மையில் ஆங்கில இதழ் ஒன்றுக்காக தனது தொடையை காட்டி அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் பெரிய அளவில் வைரலானது அதற்கு போட்டியாக நடிகை காஜல் அகர்வால் தற்பொழுது தொடையை காட்டி … Read more

நீயா.? நானா.? வா களத்துல மோதிப் பார்க்கலாம்.. 22 முறை போட்டி போட்ட கமல் – விஜயகாந்த்.! அதிக ஹிட் யார் தெரியுமா.?

Vijayakanth

திரையுலகில் இருக்கும் டாப் நடிகர்கள் விசேஷ நாட்களில் நேருக்கு நேராக மோதிக் கொள்வதை ஒரு வழக்கமாக வைத்திருக்கின்றனர். அது பல ஆண்டுகளாக நடித்து கொண்டு இருக்கிறது. எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், ரஜினி – விஜயகாந்த், விஜயகாந்த் – கமல் என டாப் ஹீரோக்கள் மோதிக்கொள்வது வழக்கம். இதில் யார் கை ஓங்கியது என்பதை ரசிகர்களும் தெரிந்து கொள்கின்றனர் அப்படி 80, 90 கால கட்டங்களில் விஜயகாந்த் – கமல் மோதி கொண்டு உள்ளனர்.  … Read more