பாட்டிலேயே ஒரு கை பார்த்த நடிகர், நடிகைகள்.. தனுஷ் உடன் பிரளயத்தை உண்டாக்கிய பிரகாஷ்ராஜ்

ஒரு படத்தில் ஹீரோ, வில்லன் சண்டை போட்டுக் கொள்வது வழக்கம் ஆனால் பாடல்களில் ஹீரோ, ஹீரோயின் சண்டை போட்டு பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. அப்படிபட்ட 5 பாடல்களைப் பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

1. திருவிளையாடல் ஆரம்பம் : படத்தில் தனுஷ், பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா, இளவரசு மற்றும் பலர் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் இமான் இசையில் வெளியான என்னம்மா கண்ணு பாடலில் பிரகாஷ் ராஜும், தனுஷும் சண்டை போடுவது போல தான் இருக்கும்..

அசிங்கப்பட்டு நிற்கும் மாயா.! வீட்டுக்கு போறேன் எனக் கதறும் பூர்ணிமா.. ஏஜென்ட் டீமுக்கு வந்த ஆப்பு

2. கண்ணா லட்டு தின்ன ஆசையா :  படத்தில் ஒரு பொண்ணை கரெக்ட் பண்ண மூணு நடிகர்களும் தீவிரமாக வேலை செய்வார்கள்.  படம் முழுக்க முழுக்க காமெடி, ஆக்சன் என இருந்ததால் பெரிய வெற்றியை பதிவு செய்தது இந்த படத்தில் தமன் இசையில் உருவான அசிங்கப்பட வேணாம் பாடலில் சந்தானமும், விடிவி கணேஷும்  சண்டை போடுவது போல் தான் இருக்கும்.

3. வணக்கம் சென்னை : சிவா, ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி மற்றும் ரொமாண்டிக் கலந்த படமாக இருந்ததால் நல்ல வரவேற்பு பெற்றது இந்த படத்தில் வரும் எங்கடி பொறந்தா பாடலில் சிவா, ப்ரியா ஆனந்த்  இருவரும் சண்டை போடுவது போல் தான் இருக்கும்..

குடித்துவிட்டு மாமியார் வீட்டில் அலப்பறை பண்ணும் முத்து.. பொறுத்து போகும் மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

திருடா திருடி : தனுஷ் நடிப்பில் வெளியான இந்த படம் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே ஹிட் தான்.. அப்படி இந்த படத்தில் உன்னை பார்த்த பாடலில் தனுஷும், நடிகையும் மாறி மாறி குரங்கு,  பண்ணி என திட்டி கொள்வார்கள்.

பஞ்சதந்திரம்  : கமல், சிம்ரன், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி மற்றும் கலந்த படமாக இருந்ததால் அப்பொழுது வெளிவந்து பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தில் வந்தேன், வந்தேன் பாடலில் ரம்யா கிருஷ்ணனும், சிம்ரனும் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்வார்கள்.