நயன்தாராவுக்கு போட்டியாக தொடையைக் காட்டி மயக்கி போட்ட காஜல் அகர்வால்.! அழகு அள்ளுது

Kajal Agarwal : சினிமா உலகில் இருக்கும் நடிகைகள் பட வாய்ப்பு இல்லாத நேரங்களில் போட்டோ சூட் எடுத்துக்கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் நடிகை நயன்தாரா ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து தன்னுடைய 9 ஸ்கின் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக சில புகைப்படங்களை..

எடுத்து இருந்த நிலையில் அண்மையில் ஆங்கில இதழ் ஒன்றுக்காக தனது தொடையை காட்டி அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் பெரிய அளவில் வைரலானது அதற்கு போட்டியாக நடிகை காஜல் அகர்வால் தற்பொழுது தொடையை காட்டி எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி பாஸ் நுழைய முடியும்.. சிவகார்த்திகேயன்- மோனிகா குறித்து உண்மையை போட்டு உடைத்த பிரபலம் .!

நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய நண்பரும் தொழிலதிபருமான கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. குடும்பம் என ஆன பிறகு காஜல் அகர்வால் பெரிதும் கிளாமர் காட்டி நடிக்க மாட்டார் என எதிர்பார்த்தனர். ஆனால் அவர் வெளியீடும் புகைப்படங்கள் எல்லாமே சற்று கிளாமராக தான் இருந்து வருகிறது.

இதன் மூலம் படத்தை அல்லவும் அவர் திட்டம் போட்டு இருக்கிறார் கைவசம் இந்தியன் 2 திரைப்படம் இருக்கிறது அண்மையில் இந்தியன் 2  குறித்து பேசிய அவர் நான் இதுவரை பல படங்களில் நடித்திருக்கிறேன் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன் என கூறினார்.

சூப்பர் ஹீரோ, தென்பாண்டிச்சிங்கம் பல பெயர்களில் அழைக்கப்பட்ட விஜயகாந்த்.. மிரள வைக்கும் டைட்டில் கார்டு போஸ்டர்கள்

இந்த மாதிரியான நேரத்தில் நடிகை காஜல் அகர்வால் நயன்தாராவுக்கு போட்டியாக கருப்பு கலர் டிரஸில் தனது தொடை அழகை காட்டி எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் என கூறி கமெண்ட் அடித்து புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

Kajal agarwal
Kajal agarwal
Kajal agarwal
Kajal agarwal