கமல் படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.! இயக்குனர் யார் தெரியுமா.? லிப் லாக் இருக்குமா..

Kamal 234 : கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவான “விக்ரம்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததால் கமலுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வருகிறது அந்த வகையில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அடுத்து நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் கல்கி 2898 AD திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் அதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் உலகநாயகன் கமலஹாசன் இளம் இயக்குனர் ஹச். வினோத் உடன் கைகோர்த்து உள்ளார் அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்கப்பட இருக்கிறது.

Leo Box Office day 5 : லியோ 5 – வது நாள் வசூல் 500 கோடியா.? நம்ம பேச்சு மட்டும்தான் சைலன்ட் ஆ இருக்கும் ஆனா அடி சரவெடி..

இந்தப் படத்தில் கமல் ஒரு ராணுவ வீரனாக நடிக்க உள்ளார் என பேச்சுக்கள் அடிப்படுகின்றன.  இதற்காக கமல் துப்பாக்கி பயிற்சி எடுத்த வீடியோ கூட இணையதள பக்கத்தில் வெளிவந்து மிரட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. கமல் தயாரிப்பாளராகவும் அசத்தி வருகிறார்.

இப்போ சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு படங்களையும் தயாரித்து வருகிறார். கமல் கமிட்டாகுள்ள அனைத்து படங்களையும் முடித்த பிறகு இயக்குனர் மணிரத்தினம் கைகோர்த்து 234 வது படத்திலும் நடிக்க இருக்கிறார் இந்த ஜோடி 35 ஆண்டுகளுக்குப் பிறகு இணைய இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Baakiyalakshmi : கணேசன் இதயத்தை சுக்குநூறாக உடைத்த அமிர்தாவின் அம்மா.! ராதிகாவை தேடி வந்த கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

கமலுக்கு ஜோடியாக தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் நடிகையாக ஓடிக் கொண்டிருக்கும் நயன்தாரா தான் நடிக்க உள்ளார் என்ற பேச்சுக்கள் வருகிறது. மேலும் த்ரிஷா, வித்யா பாலன் போன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். KH 234 படத்தில் கமல், நயன்தாரா இணைவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.