கார்த்தியின் ஜப்பான் படத்தினால் தயாரிப்பாளருக்கு இத்தனை கோடி நஷ்டமா? சாட்டிலைட் உரிமையும் விற்கப்படாத சோகம்..
Japan Movie Box Office: கார்த்தி நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ஜப்பான் திரைப்படம் படும் தோல்வியினை சந்தித்திருக்கும் நிலையில் இதனால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தீபாவளி ஸ்பெஷல் ஆக நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான ஜப்பான் படத்தினை ராஜு முருகன் இயக்கினார். இவர் இதற்கு முன்பு ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் ஜோக்கர் படம் தேசிய விருதை வென்று சாதனை படைத்தது. எனவே இதனால் ராஜு … Read more