மல்லாக படுத்துக்கிட்டு போட்டோ எடுத்த அனு எம்மானுவேல்.! ஏம்மா இந்த மாதிரி வேல பாக்குற..புலம்பும் ரசிகர்கள்.

திரைவுலகில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து மார்க்கெட்டை இழந்த நடிகைகள் மீண்டும் உள்நுழைய தனது அழகை காண்பிப்பது வழக்கம் அந்த வகையில் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும் இயக்குனர்களையும் தொந்தரவு செய்து பட வாய்ப்பை கைப்பற்றுகின்றனர்.

அப்படி பல நடிகைகள் இருக்கின்றனர் அந்த லிஸ்டில் தற்போது இணைந்து உள்ளவர்தான்  அனு இம்மானுவேல். தமிழில் விஷாலுடன் துப்பரிவாளன், சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் இழுத்துப் போர்த்துக் கொண்டு நடித்திருந்தாலும் இவருக்கு கவர்ச்சி ராணி ஆகவே ரசிகர்கள் மத்தியில் பார்க்க படுகின்றரர்.

அதற்குக் காரணம் இன்ஸ்டா பக்கத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள்தான் ஒவ்வொன்றும் அதிரடியாக இருப்பதால் ரசிகர்கள் இந்த பெயரை அவருக்கு சொந்தமாக வைத்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கு பக்கத்திலும் சிறப்பாக நடித்து வருகிறார் ஆனால் அங்கு சென்று அடைய அளவை குறைத்துக் கொண்டு நடிப்பதால் இவருக்கு அங்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு ஆகிய பட வாய்ப்பை மீண்டும் கைப்பற்றி  ரெடியாக இருக்கிறார் அதற்கு காரணமும் கையில் ஓரிரு திரைப்படங்கள் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது இப்படியிருக்க இவர் தனது என் ஸ்டாப் பக்கத்தில் பெட்ரூமில் படுத்துக் கொண்டு தனது அழகை காட்டிய புகைப் படத்தை வெளியிட்டு பட்டிதொட்டி ஏங்கும் பரவி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் ஆனா இது கொஞ்சம் ரொம்ப ஓவர் உங்க என கூறி புகைப்படத்தை விமர்சித்தும் வருகின்றனர்

anu-emmanuvel
anu-emmanuvel
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment