பிரபல நடிகருடன் மிகவும் நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் அனு இமானுவேல் இணையத்தில் வைரலாகி வரும் போஸ்டர்.!

0
anu-emmanuel
anu-emmanuel

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பின்பு தமிழில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் அனு இம்மானுவேல் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார் அதனை தொடர்ந்து அந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாகவே இவர் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.

அதுமட்டுமல்லாமல் தமிழில் இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பே தெலுங்கில் தான் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வந்தார் இருந்தாலும் இவர் தற்போது தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் தமிழில் இவர் சிவகார்த்திகேயன் திரைப்படத்தை தொடர்ந்து பெரிதாக எந்த வாய்ப்பும் கிடைக்காததால் மீண்டும் தெலுங்கு சினிமாவிற்கு போய்விட்டாராம்.

தமிழில் எப்படியோ அப்படித்தான் தெலுங்கிலும் இவருக்கு சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் சமீப காலமாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் அள்ளித் தெளித்து வருகிறார் அந்தவகையில் இவர் தெலுங்கில் பிரபல முன்னணி நடிகராக விளங்கும் அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் என்பவரின் அடுத்த படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆம் இவரது திரைப்படத்தில் நடித்து வருகிறார் என தகவலும் சமீபத்தில் வெளியானது இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற 30-ஆம் தேதி வெளியிடுவதாக ஒரு தகவல் வெளியானது ஆனால் தற்பொழுது அந்த போஸ்டர் சமூகவலைதளப் பக்கங்களில் வெளியாகி உள்ளது.

anu emmanuel2
anu emmanuel2

ஆம் இந்த போஸ்டரில் அனு இமானுவேல் மிகவும் கதாநாயகனோடு நெருக்கமாக இருக்கிறார் மேலும் இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும் படம் முழுக்க முழுக்க ரொமான்டிக் சீனா தான் இருக்க போகிறது என கூறி வருகிறார்கள்.