சூட்டை தணிக்க மிக மெல்லிய உடையை அணிந்த அனு இம்மானுவேல்.! புகைப்படத்தை பார்த்து தலை சுத்தி விழும் ரசிகர்கள்.

0

மலையாள சினிமாவில் இருக்கும் நடிகைகள் பலரும் அந்த மொழி படங்களில் வெற்றி அடைந்தார்களா என்றால் அது கேள்விக்குறியே ஆனால் அதையே நடிகைகள் தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்து பிரபலமடைந்து வழக்கம்.

அந்த வகையில் தமிழில் தொடர் வெற்றிப் படங்களையும் கைப்பற்றி நடித்து அனு நடித்து வருவர் நடிகை இம்மானுவேல்.  மலையாள சினிமாவில் அறிமுகமாகி பின் தமிழ் சினிமா பக்கம் வந்தார்

மிஸ்கின் இயக்கத்தில் “துப்பறிவாளன்” திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமாகி தனது சினிமா பயணத்தை மேற்கொண்டார் ஆனால் அதன் பிறகு தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சிறப்பு கூறிய திரைப்படங்களை நடிக்கத் தொடங்கினார்.

அந்த வகையில் இவர் நம்ம வீட்டுப் பிள்ளை இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது அதன் பிறகு தற்போது அடுத்தடுத்து புதிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் தமிழையும் தாண்டி பிற மொழிகளான தெலுங்கிலும் கால்தடம் பதித்து வெற்றி கண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் பெரும்பாலும் கவர்ச்சி காட்டாத அனு இமானுவேல் இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் மட்டும் அதற்கு எதிர்மாறாக இருக்கிறார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் எப்பொழுதும் ஆடையின் அளவு குறைந்து கொண்டிருக்கும் புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கம்.

அந்த வகையில் தற்போது வெயிலின் சூட்டை தணிக்கும் மாதிரியான உடை அணிந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இளசுகளை திக்குமுக்காட  வைத்துள்ளது . இதோ அந்த புகைப்படம்.