தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஷால் நடிப்பில் வெளிவந்த வித்தியாசமான திரைப்படம் துப்பறிவாளன். இத்திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனு இமானுவேல். இதனைத் தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
இவர் மலையாளத் திரையுலகிலிருந்து தமிழ்,தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பொதுவாகவே பல நடிகைகள் முதல் சில திரைப்படங்களில் குடும்ப குத்து விளக்காக தான் அறிமுகமாவார்கள். ஆனால் அனு இமானுவேல் அப்படி கிடையாது ஆரம்பத்திலிருந்தே அனைத்து திரை உலகிலும் கவர்ச்சி தூக்கலாக காட்டி பல ரசிகர்களைக் கட்டிப் போட்டார்.
அவரது திரைப்படங்களில் எப்படி கவர்ச்சி காட்டுகிறாரோ அதுபோலவே சோஷியல் மீடியாவில் அதிக கவர்ச்சியைக் காட்டி ரசிகர்கள் மத்தியில் தன் முத்திரையை பதித்து வருகிறார்.

இவ்வாறு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் அனு இமானுவேல் தற்பொழுது கிளாமர் தூக்கலாக சோபா மீது சாய்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக் போட்டோ, ஷேர் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.
