முதன் முறையாக அனிரூத் எடுத்த அதிரடி முடிவு.! கைகொடுக்குமா இந்த இந்த விஷயம்…
Anirudh Ravichander : தற்போது தமிழ் மட்டுமல்லாமல் பிறமொழி படங்களிலும் இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் அனிருத். இவர் கடந்த ஆண்டு தமிழில் துணிவு, லியோ, ஜெயிலர், பரம்பொருள் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் தற்போது இந்தியன் 2, விடாமுயற்சி, வேட்டையன், எல்ஐசி போன்ற பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதுபோல கடந்த வருடம் ஹிந்தியில் ஷாருக்கான் நயன்தாரா நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்திற்கு இவர் தான் இசையமைத்திருந்தார். விஜயகாந்த் தனது திரைப்பயணத்தில் தவறவிட்ட … Read more