“அண்ணாத்த” திரைப்படத்தில் ரஜினியின் பெயர் இதுவா.? வித்தியாசமா இருக்கு..

RAJINI

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித்தை வைத்து நான்கு திரைப்படங்களை வெற்றிகரமாக கொடுத்தால் சினிமா உலகில் …

Read more

அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு ரஜினி பேசிய உருக்கமான செய்தி.? சிறுத்தை சிவா பார்த்து என்ன சொன்னார் தெரியுமா.?

rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திறமை உள்ள இயக்குனர்களை கண்டறிந்து அவர்களுடன் கூட்டணி அமைப்பது வழக்கம் அதிலும் கமர்ஷியல் படங்களின் ரசிகர்களை …

Read more

அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகும்போது எங்க படமும் ரிலீஸ் ஆகும்,? இரண்டாவது முறையாக ரஜினியை களத்தில் சந்திக்க இருக்கும் முன்னணி நடிகரின் படம்.

rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு திரைப்படத்தை கொடுப்பதை சமீபகாலமாக வைத்திருக்கிறார் அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெளிவந்து அதிரி …

Read more

நடிகர் திலகம் சிவாஜி படத்தின் காப்பிதான் அண்ணாத்த திரைப்படமா.? வெளியானது சீக்ரெட்

sivajiganesan and rajini

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் …

Read more

அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி நடிக்க உள்ள திரைபடங்கள் இது தான்.? அதுக்கு அப்புறம் எல்லாத்துக்கும் டாட்டா தான்.?

தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் என்ற பட்டத்தை சுமார் 40 ஆண்டுகளாக சினிமாவில் தக்கவைத்து  பயணம் மேற்கொள்கிறார் சூப்பர் …

Read more

“அண்ணாத்த” படத்தில் ரஜினியுடன் நடித்து முடித்துவிட்டேன்.? படம் சூப்பரா வந்து இருக்கு.? பிரபல நடிகர் குஷி.!

தமிழ்த் திரையுலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எந்த ஒரு அசம்பாவிதமும் செய்யாமல் தான் …

Read more

“அண்ணாத்த” பட பிடிப்பை முடித்த ரஜினி.? சூப்பர் ஸ்டாரை வைத்து அடுத்த படத்தை இயக்க ரெடியாக காத்து கிடக்கும் இளம் இயக்குனர்.! என்னது இவரா.?

திரையுலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பயணிக்கும் ரஜினி தற்பொழுதும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பது வழக்கம் அந்த வகையில் ரஜினி …

Read more

அண்ணாத்த திரைப்படத்தின் கதை இவ்வளவுதான்.! இதைத்தான் ஒருவருடமாக எடுக்கிறாரா சிவா

ஒரு வருடத்திற்கும் மேலாக ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சிறுத்தை …

Read more

கொடூர வில்லனாக ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடிக்கும் நடிகர் என்ன கூறியுள்ளார் தெரியுமா.!

villan

வயதானாலும் கூட ஸ்டைலும் நடிப்பு திறமையும் கொஞ்சம் கூட குறையாமல் இளம் வயதில் எப்படி நடித்தாரோ அதே அளவிற்கு வயதான பிறகும் மிகவும் சிறப்பாக தனது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இளம் முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுத்து  வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.

இவர் தற்பொழுது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாராவும் இவரின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ரஜினிகாந்துக்கு முறை பெண்களாக குஷ்பு, மீனா உள்ளிட்ட இன்னும் பல திரைப்பிரபலங்கள் இத்திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

இத்திரைப்படத்தின் சூட்டின் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இத்திரைப்படம் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது  கொரோனா தோற்று  ஐந்து பேருக்கு உறுதியானதால் மீண்டும் அப்படி ஆகி விடக் கூடாது என்று கொரோனா பாதுகாப்புடன் படப்பிடிப்புகள்  நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் கொடூர வில்லனாக நடித்து வரும் ஜகபதி பாபு அண்ணாத்த திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இவர் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரள வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இவர் ட்வீட் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வகையில் இவர் நடித்து வரும் கதாபாத்திரம் பார்ப்பதற்கு கொடூரமாக இருக்கும் என்றும் அரவிந்த சமேதா படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்தை முறியடிக்கும் வகையில் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

அந்தவகையில் அந்த வில்லன் கேரக்டரில் போடும் உடைகள் போன்றவற்றை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

ரஜினியின் அண்ணாத்த படத்திற்காக புதிய லுக்கில் மாறி இருக்கிறேன்.! பெருமைபடும் வில்லன் ஜெகபதி பாபு.

பிறமொழி பக்கங்களில் படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் சிவா. தமிழில் கார்த்தியை வைத்து சிறுத்தை என்ற மாபெரும் ஹிட் …

Read more

வேட்டி சட்டையில் மாப்பிள்ளை மாதிரி செம்ம ஜம்முனு இருக்கும் அண்ணாத்த ரஜினி.! படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

ஒரு சூப்பர் ஸ்டாரின் திரைப்படம் தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்தால் அது படக்குழுவை பெரிசாக பாதிக்கிறதோ இல்லையோ ரசிகர்களை மிகுந்த …

Read more

சென்னையில் மீண்டும் தொடங்கிய அண்ணாத்த படப்பிடிப்பு : இப்போ யார் யார் கலந்து உள்ளனர் தெரியுமா வைரல் புகைப்படம்.

திரை உலகில் உச்சத்தை தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 60 வயதிற்கு மேல் ஆனாலும் …

Read more