அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி நடிக்க உள்ள திரைபடங்கள் இது தான்.? அதுக்கு அப்புறம் எல்லாத்துக்கும் டாட்டா தான்.?

0

தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் என்ற பட்டத்தை சுமார் 40 ஆண்டுகளாக சினிமாவில் தக்கவைத்து  பயணம் மேற்கொள்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். திரை உலகில் ரஜினி என்ற சொல் நிலைத்து நிற்க அவரச படாமல் கதையை நன்கு அறிந்து நடிப்பது தான் அத்தகைய படங்கள் வெளியாகி  பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்ததால் இதுவரையிலும் தமிழ் சினிமா உச்சத்தில் இருக்கிறார்.

இப்படி இருக்க மேலும் தனது நடிப்பை வெளிக் காட்டி வருகிறார் அந்த வகையில் சிறுத்தை சிவாவுடன் முறையாக கூட்டணி அமைத்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்ததாக ரஜினி சிறப்பான கதைகளை ரெடி செய்த இயக்குனர்களுடன் படத்தில் கமிட் ஆகியுள்ளார் அதுவும் முன்னணி இயக்குனர்களின் இல்லை என்பது கூடுதல் தகவல்.

அண்ணாத படத்தை முடித்துவிட்டு சென்னை வந்து பின்  ரஜினி அமெரிக்காவுக்கு செல்கிறார். உடல் முழுவதுமாக பரிசோதிக்க தன் செல்கிறார் அது தான் காரணமாக கூறப்படுகிறது.

ரஜினிக்கு வயதாகிக் கொண்டே போவதால் சினிமாவில் ஈடுபாடு காரணமாகவே உடலை டெஸ்ட்  செய்து கொண்ட பிறகு தான் சினிமாவில் நடிப்பார் என்று கூறப்படுகிறது அப்படியே பார்த்தாலும் சினிமாவில் இன்னும் இவர் குறைந்தது இரண்டு அல்லது மூன்று திரைப்படங்களை நடிப்பாராம் அதுக்கப்புறமும் சினிமாவில் தலைகாட்டாமல் தனது உடலை  முற்றிலுமாக கவனிப்பர் என கூறப்படுகிறது.

ஒரு படத்துக்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ரஜினி அடுத்தடுத்த திரைப்படங்களில் தன்னை முழு ஈடுபாட்டுடன் இருக்க அமெரிக்காவில் சிகிச்சை மற்றும் செக்கப் செய்து கொண்ட பிறகுதான் படத்தில் கமிட்டாகி மாஸ் காட்டுவார் என கணிக்கபடுகிறது.

எப்பொழுதும் சினிமாவில் பொறுத்தவரை ஆரோக்கியமும் சுறுசுறுப்பும் இருந்தால் சொன்ன தேதியில் படத்தை முடித்து கொக்க முடியும். ஆக்டிவாக இருக்கும் என்பது எல்லா விதத்திலும் நல்லது அதனை தற்போது ரஜினியின் பின்பற்றுகிறார் இந்த வயதிலும் படத்திற்காக இப்படியெல்லாம் செய்கிறார் என பலரும் அவரை புகழ்ந்து பேசி வருகின்றனர்.