ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே நடிகை மாற்றிய விடாமுயற்சி.! அஜித்துக்கு ஜோடி இவரா.?
Vidaamuyarchi : சினிமாயுலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகரும் ஒரு படம் முடிவதற்கு முன்பாகவே அடுத்த படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்து விடுவார்கள். குறிப்பாக ரஜினி, விஜய், சூர்யா போன்றவர்கள் ரொம்ப ஆர்வமாக இருப்பார்கள் ஆனால் அஜித் இதிலிருந்து மாறுபட்டவர் ஒரு படத்தை முடித்து விட்டால் சரி கேப் விட்டு அதன் பிறகு தான் இயக்குனரையே தேர்ந்தெடுப்பார். அதனாலேயே அஜித் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுக்கிறார். துணிவு திரைப்படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் மிகப் … Read more