வலிமை படத்தைப் பார்த்துவிட்டு திரைஅரங்கிலிருந்து அழுதுகொண்டே வந்த நடிகை ஹுமா குரேஷி.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் நடிகர்கள் கூட நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக்கொள்ள இளம் நடிகர், நடிகைகள் ஆசைப்படுவது வழக்கம். அதிலும் குறிப்பாக அஜித், விஜய், ரஜினி படங்களில் நடித்தால் போதும் ஒரு சில சினிமா நடிகர், நடிகைகள் இருக்கின்றனர்.

ஆனால் அவர்களுக்கு அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது என்றால் இல்லை ஆனால் ஒரு சிலரோ நடித்து மிகப்பெரிய அளவில்பிரபலமடைந்து பட வாய்ப்பை அடுத்தடுத்து கைப்பற்றுகின்றனர் அந்த வகையில் அஜீத் படத்தில் நடித்த பல நடிகர், நடிகைகள் தனது சினிமா பயணத்தை அடுத்த லெவலுக்கு சென்று உள்ளனர் அவர்களை போலவே இப்படத்திலும் ஒரு சில இளம் நடிகர், நடிகைகள் நடித்து தனது சினிமா பயணத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல இருக்கின்றனர் அந்த லிஸ்டில் உள்ளவர்தான் ஹுமா குரேஷி.

தமிழில் ரஜினி படத்தில் முதலில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை ஆனால் தற்போது அஜித்தின் வலிமை திரைப்படத்தில் நடித்து அசத்தியுள்ளார் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்து உள்ளார் நிச்சயம் வலிமை திரைப்படத்திற்குப் பிறகு இவரது சினிமா பயணம் அடுத்த லெவலுக்கு போக இருப்பதாக கூறப்படுகிறது.

சொல்லப்போனால் அதை அவர் இன்றும் விடியற்காலையே அவரே பார்த்துவிட்டார். எப்படி என்று நினைக்கிறீர்களா நடிகை ஹூமா குரேஷி, போனி கபூர், கார்த்திகேயா போன்ற பலருடன் விடியற்காலை ரோகிணி திரையரங்கில் படத்தை பார்க்க வந்திருந்தார் அப்பொழுது ரசிகர்கள் ஹுமா குரேஷியை பார்த்து வாழ்த்துக்களை சொல்லியதோடு அவருடன் இணைந்து பல்வேறு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

இவரும் திரையரங்கில் உள்ளே சென்றபிறகு வீடியோ எடுத்து அசத்தினார் வெளியே வந்த போது அழுது கொண்டே வந்தார் என்று பார்த்தால் ரசிகர்களின் அன்பு, பாசம் தனக்கு கிடைத்ததாக கூறியுள்ள சந்தோஷப்பட்டு உள்ளார். சொல்லப்போனால் ஹுமா குரேஷி ஆனந்த கண்ணீரில் மிதந்து இருக்கிறாராம்.

huma qureshi
huma qureshi

Leave a Comment