கருப்பு கலர் உடையில் அச்சு அசல் ஹாலிவுட் நடிகை போல இருக்கும் ஹுமா குரேஷி

huma-qureshi
huma-qureshi

மாடல் அழகியாக இருந்து பின் ஹிந்தி சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனது திறமையை வெளி உலகிற்கு காட்டியவர் நடிகை ஹூமா குரேஷி. ஒரு கட்டத்தில் இவர் தமிழிலும் கால்தடம் பதித்தார் எடுத்த உடனேயே காலா திரைப்படத்தில் ரஜினியின் காதலியாக நடித்து இருந்தார்.

இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் மிக சிறப்பாக இருந்தது என்பது குறிப்பிடதக்கது அதனை தொடர்ந்து இவருக்கு நல்ல கதாபாத்திரம் அமையும் நினைத்தார் அதற்கேற்றார் போலவே சிறு இடைவெளிக்குப் பிறகு  ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் வெளிவர உள்ளது.

அதில் இவர் நடித்து உள்ளார் என கூறப்படுகிறது அதிலும் குறிப்பாக இந்த படத்தில் ஆக்சன், செண்டிமெண்ட், மாஸ் சீன்கள் என நிறைய இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் பிரமாண்ட வெற்றியை பெரும் பட்சத்தில் அவருக்கு அதிகப்படியான பட வாய்ப்புகள் குவியும் என நம்பியிருக்கிறார்.

சினிமா உலகில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் ஹுமா குரேஷிக்கு இந்தியில் இன்னும் வாய்ப்புகள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஹூமா குரேஷி தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொள்ள அவ்வப்போது மாடல் அழகி என்பதை வெளிப்படுத்தும் வகையில் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகை ஹுமா குரேஷி பிளாக் கலர் உடையில் ஹாலிவுட் நடிகைகள் போல தனது திமிரும் அழகை தூக்கி காண்பித்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இளசுகளை வர்ணிக்க வைத்து உள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

huma qureshi
huma qureshi
huma qureshi
huma qureshi