உள்ளாடை இன்றி காலா பட நடிகை வெளியிட்ட ஒரே ஒரு புகைப்படம்..! திணறும் இணையதளம்..!

0

actress huma quroshi latest photos: கடந்த 2018 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் காலா இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கொடுக்காமல் பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாகி விட்டது.இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஹுமா குரோஷி நடித்திருப்பார்.

அதாவது இந்த திரைப்படத்தில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரமானது ரஜினிகாந்தின் முன்னாள் காதலி என்ற கதாபாத்திரம்தான் இவர் தமிழில் இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் இந்தியில் இதற்கு முன்பாக பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பிரபல மாடல் அழகியாக போற்றப்பட்ட நமது நடிகை கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த கேங்க் அப் வாசிப்பூர் என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதல் முதலாக திரை உலகில் அறிமுகம் ஆனார் காலா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏராளமான திரைப்படத்தில் நடித்த நமது நடிகை சிறந்த நடிகைக்கான விருதுகளை பலமுறை பெற்றுள்ளாராம்.

சாதிக்க வேண்டும் என்ற வகையில் சமீபத்தில் டோலிவுட் சினிமாவில் சீனியர் நடிகராக வலம் வரும் வெங்கடேஷ் மற்றும் நாகசைதன்யா ஆகியோருடன் இணைந்து ஒரு திரைப் படத்தில் நடிப்பதற்காக ஹூமா குரோஷியிடம் கேட்டுள்ளார்கள் இதற்கு நமது நடிகை முடியாது என நோ சொல்லிவிட்டாராம்.

இந்நிலையில் 33 வயதை தாண்டிய நமது நடிகை அவ்வபோது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவருவதை வழக்கமாக வைத்துள்ளார்.இதற்கு முக்கிய காரணமே இவர் காலா திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக தொலைகாட்சி தொடரில் நடித்து வருகிறாராம்  மேலும் சமீபத்தில் வெப் தொடர்கள் பக்கம் சினிமா பிரபலங்கள் மிக ஆர்வமாக நடித்து வரும் வகையில் நமது நடிகையும் வெப் தொடரில் நடிக்க ஆரம்பித்து விட்டார் .இந்நிலையில் வெறும் கோர்ட் மட்டும் அணிந்துகொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவ்வாறு வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.