பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி “வலிமை” திரைப்படத்திற்காக வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகையான ஹுமா குரேஷி தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். ஆள் பார்ப்பதற்கு செம்ம கும்முன்னு அழகாகவும் இருந்ததால் இவருக்கு மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தன.

அந்த வகையில் ஹிந்தியையும் தாண்டி இவர் மராத்தி, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் நடித்த வண்ணமே இருக்கிறார் இவர் தமிழில் காலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் முதல் படமே ரஜினி படம் என்பதால் இவருக்கு நல்ல வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது அதனை தொடர்ந்து இப்போது அஜித்தின் வலிமை திரைப்படத்தில் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.

இந்த படத்தில் முதலில் அஜித்துக்கு ஹீரோயினாக தான் நடிக்க படக்குழு முடிவு செய்தது. ஆனால் கொரோனா ஒரு காலத்தில் படத்தில் சிறு மாற்றங்களைச் செய்துள்ளார் இயக்குனர் ஹச்.வினோத். இதனால் ஹுமா குரேஷி கதாபாத்திரத்தை மாற்றியமைத்து வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக இல்லாமல் நல்ல நண்பராக நடிக்க வைத்துள்ளனர்.

இந்த படத்தில் வேற லெவல்  அவரது கதாபாத்திரம் இருக்கும் என தெரியவந்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை திரைப்படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற தகவல் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன அந்த வகையில் அஜீத் இந்த படத்திற்காக 70 கோடி சம்பளம்.

huma-qureshi
huma-qureshi

இயக்குனர் ஹச். வினோத்  4 கோடி சம்பளம் வாங்கிய தொடர்ந்து நடிகை ஹூமா குரேஷி வலிமை திரைப்படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்தும் தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி பார்வையில் ஹுமா குரேஷி வலிமை படத்திற்காக ஒரு கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.

Leave a Comment