தனது கணவரை அவமானப்படுத்திய நடிகருடன் இனிமேல் நான் நடிக்க மாட்டேன்.! கொலவெறியில் இருக்கும் நயன்தாரா…

nayanthara

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருவர் நடிகை நயன்தாரா இவர் தற்போது அட்லி இயக்கம் ஜவான் படத்தில் …

Read more

அஜித் எடுத்த அதிரடி முடிவு.! வாழ்க்கையே போச்சு என மன உளைச்சலில் இருக்கும் இயக்குனர்..

ajith

சினிமாவைப் பொறுத்தவரை முக்கியமாக தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளம் உருவாகிறதோ அதே …

Read more

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தினமும் 10 நிமிடம் இதற்காக ஒதுக்குங்கள். நயன்தாரா பேச்சு.!

nayanthara

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக பார்க்கப்படுபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் இதுவரை 70 – க்கும் …

Read more

ஏகே 62 திரைப்படத்தை செதுக்கி வைத்திருக்கும் விக்னேஷ் சிவன்.! அஜித்திற்காக எடுக்கும் முதல் ரிஸ்க்…

ak62

இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை …

Read more

கதாநாயகி கிடைக்காத காரணத்தினால் தினமும் ஒரு கதாநாயகியுடன் ஜல்சா..! ஏகே 62 வில் இணையும் புது ஜோடி..!

ajith-vikki

தமிழ் திரை உலகில் சுமார் ஒரு வாரமாக மாபெரும் வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் என்றால் அவை அஜித் …

Read more

ஹீரோயின் கிடைக்காததால் விக்னேஷ் சிவன் எடுத்த மாஸ்டர் ப்ளான்..! AK 62 லேட்டஸ்ட் அப்டேட்

AK 62

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வருவர் அஜித். இவர் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் கடந்த …

Read more

பிரபல நடிகரின் படத்தில் காமெடியனாக நடிக்கவிருக்கும் சந்தானம். அதிர்ச்சியில் ரசிகர்கள்..

santhanam

ஹீரோவோ, காமெடியனோ திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே முன்னேற முடியும் அந்த வகையில் நடிகர் சந்தானம் முதலில் காமெடியனாக திரையுலகில் என்ட்ரி …

Read more

நயன்தாராவுக்காக நாற வேலையை பார்த்த விக்னேஷ் சிவன்.! இதெல்லாம் ஒரு பொழப்பா என கழுவி கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!

vignesh-shivan

தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி திரைப்படங்களை இயக்கி வருபவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்படம் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை …

Read more

திடீரென சாலையோர மக்களை சந்தித்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.! இந்த மனசு தாயா கடவுள் என பாராட்டும் ரசிகர்கள்..

nayanthara 01

தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக இருக்கும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் ஹீரோக்கள் அளவிற்கு சம்பளம் வாங்கும் முதல் நடிகை நயன்தாரா தான்.

பொதுவாக சினிமாவில் ஹீரோக்களுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் இருக்கும் என்ற நிலைமையை மாற்றி ஹீரோயின்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வைத்தார். தொடர்ந்த ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நயன்தாரா சமீப காலங்களாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் பெரும்பாலான திரைப்படங்களில் லீட் நடித்தவரும் நிலையில் சொந்த தயாரிப்பில் சில திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து கடந்த ஆண்டு அனைவர் முன்னிலையிலும் மிகவும் விமர்சையாக திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு திருமணமான நான்காவது மாதத்தில் வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனர். இந்த தகவல் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது மேலும் தமிழ்நாட்டின் மருத்துவ அமைச்சர் வரையிலும் சென்றிருந்த நிலையில் அதனை நயன்தாரா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

nayanthara 01
nayanthara 01

தற்பொழுது இவருடைய நடிப்பில் கனெக்ட் திரைப்படம் வெளியாகி உள்ளது இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் இயக்குனர் அஸ்வின் சரவணன் இந்த படத்தினை எடுத்திருந்தார். இதனை அடுத்து இந்த படத்தினை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களுடைய சோசியல் மீடியாவில் நன்றியை கூறியிருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள சாலையோர மக்களை சந்தித்து பரிசு பொருட்களை வழங்கியுள்ளார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

39 வயது நடிகையின் பட வாய்ப்பு தட்டி பறிக்கும் விக்னேஷ் சிவன்.! இதற்கு முக்கிய காரணம் நயன்தாரா தான்…

nayanthara-vignesh-shivan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா இவரை பலரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று …

Read more

அஜித்தின் அடுத்த பட சூட்டிங் எப்பொழுது தெரியுமா.? கசிந்த தகவல்..

ajith-viknesh sivan

கடந்த சில வருடங்களாக ஆக்சன் படங்களை மட்டுமே கொடுத்து கூடிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்பொழுது நடித்துயுள்ள  61-வது …

Read more

முதல் முதலாக தன்னுடைய மகன்கள் குறித்து பேசிய விக்னேஷ் சிவன்..! இணையத்தில் வைரலாகும் பேட்டி..!

nayan-vikki-012

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் …

Read more