கதாநாயகி கிடைக்காத காரணத்தினால் தினமும் ஒரு கதாநாயகியுடன் ஜல்சா..! ஏகே 62 வில் இணையும் புது ஜோடி..!

0
ajith-vikki
ajith-vikki

தமிழ் திரை உலகில் சுமார் ஒரு வாரமாக மாபெரும் வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் என்றால் அவை அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் தான் அந்த வகையில் இந்த திரைப்படம் வெளிவந்த நாளிலிருந்து விக்னேஷ் சிவன் தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான அப்டேட்டுகளை நாளுக்கு நாள் வெளியிட்டு கொண்டே இருந்தார் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இரண்டு  கதாநாயகிகள் என்று அப்டேட்டில் வெளியிட்டது மட்டுமில்லாமல் தற்போது அவர்களை தேர்வு செய்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் சமீபத்தில் இதில் சில மாற்றங்கள் உருவாகியுள்ளதாக கூறியுள்ளார்கள் அதில் ஐஸ்வர்யா ராயை கன்ஃபார்ம் பண்ணிவிட்டேன். அதுமட்டுமில்லாமல் மற்ற நடிகையை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது ஆரம்பித்துள்ளது அதில் முதலில் நயன்தாரா அதன் பிறகு திரிஷா அதன் பிறகு காஜல் அகர்வால் என பெரிய லிஸ்ட் போய்க் கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் தற்பொழுது இவர்கள் யாரும் கிடையாது என அலைந்து திரிந்து தற்பொழுது கீர்த்தி சுரேஷை நமது விக்னேஷ் சிவன் அவர்கள் தேர்வு செய்துள்ளார் ஆனால் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை தற்பொழுது இந்த நடிகைகளும் மாற்றம் ஏற்பட்டுள்ளது அந்த அளவிற்கு கதாநாயகி முக்கியத்துவம் கொடுத்து வரும் விக்னேஷ் ஷிவன் அதற்கு தகுந்தார் போல் தான் கதையும் வைத்துள்ளார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த லிஸ்டில் சமீபத்தில் சாய் பல்லவி பெயர் அடிபட்டு வருவதாக கூறப்படுகிறது அந்த வகையில் சில காலங்களாக நடிப்புக்கு முழுக்குபோட்ட சாய்பல்லவி தற்போது அஜித்துடன் இணைகிறார் என்ற செய்தி வெளிவந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் விக்னேஷ் சிவன் இப்படி மல்லு கட்டி நடிகை கதாபாத்திரத்தில் முக்கியத்துவம் கொடுப்பதன் காரணமாக கண்டிப்பாக ஒரு நடிகை கதாநாயகி என்றால் மற்றொரு நடிகை வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது அதனால்தான் விக்னேஷ் சிவன் கதாநாயகி  விஷயத்தில் இந்த அளவிற்கு இறங்கி தேடி வருகிறார் என்பது கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது கதாநாயகி தேர்வு செய்ய முடியாத காரணத்தினால் ஒரு மாதம் இந்த திரைப்படத்தை தள்ளிப் போட்டு வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தல அஜித்தின் திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகி கிடைக்காதது இந்த திரைப்படத்தில் தான் என்று பலரும் மனம் நொந்து போனது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் தொடங்கும் என விக்னேஷ் சிவன் கூறி உள்ளார்.