கிறிஸ்மஸ்க்கு இப்பவே தயாராகும் ராதிகா.! அதற்காக என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா வைரலாகும் வீடியோ காணொளி.!

rathia

வெள்ளித்திரை சின்னத்திரை என அனைத்திலும் தனது முழு திறமையை வெளிப்படுத்தி வருபவர். ராதிகா இவர் நடித்த எல்லா திரைப்படங்களுக்கும் ரசிகர்களிடம் …

Read more

நடிகை ராதிகா தனது தந்தை எம் ஆர் ராதாவின் நினைவு தினதயொட்டி அவருடன் இருக்கும் புகைபடத்தை வெளியிட்டுஉள்ளார்.

radhika

சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக நடித்த நடிகர்களின் வாரிசுகள் சினிமா உலகில் தற்பொழுது நடித்து வருவது வழக்கம். ஆனால் அத்தகைய …

Read more

மற்ற நடிகைகளை போல இல்லாமல் லிப்லாக் புகைப்படத்தை வெளியிட்ட வரலெட்சுமி!! பதறும் ரசிகர்கள்.

varalaksshmi

நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். இவர் பெண்களுக்காக சேவ் …

Read more

ராதிகா சரத்குமார் மகன் ராகுல் விஜயின் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்

rahul sarathkumar

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது என்பது அனைவரும் அறிந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றே கூறலாம்.

இந்த திரைப்படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு, என ஒரு நட்சத்திர பட்டாளமே இருந்தது. இத்திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் 100க்கும் மேற்பட்டோரை வைத்து எடுக்கப்பட்ட பாடல் வெறித்தனம்.

இந்தப் பாடலுக்கு நடிகர் சரத்குமார் மகன் ராகுல் ஸ்லோமோஷனில் ராப் பாடல் பாடி நடனமாடி வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் விஜய் ஆடுவதுபோல் ஆடுவதாக நினைத்துக்கொண்டு  ஆடி ரசிகர்களை கடுபேத்தியுள்ளார்.

அவர் நடனம் ஆடும்  அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள்  எந்த பால்வாடியில் நடனமாட கற்றுக்கொண்டார் என பதிவிட்டு வருகின்றனர். ராகுல் விஜயின் தீவிர ரசிகராம். அது மட்டுமல்லாமல்  இவரின் நடனத்தை பார்த்தால் தற்போது தான் இவன் நடனமாட கற்றுக்கொள்வது போல் தெரிகிறது எனவும் கூறுகின்றனர்.

 

பட்டிக்காட்டு நடிகராக நடித்துவந்த விஜயகாந்தை ஸ்டைலிஷ் நடிகனாக மாற்றிய பிரபல நடிகை.! இவங்க சேர்ந்து நடித்த திரைப்படங்கள் மரண ஹிட்

vijayakanth-tamil360newz

vijayakanth changed by radika : தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த், …

Read more

அட நம்ப ராதிகாவின் மகளா இது நம்பவே முடியலையே இப்படி மாறிட்டாங்க.! படுவேகமாக வைரலாகும் புகைப்படம்

radhika

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதிகா, இவர் தற்பொழுது radaan media works …

Read more