80களின் முன்னணி நாயகிகள் நடித்து அசத்தும் “ஓ அந்த நாட்கள்” திரைப்படத்தின், புகைப்படங்கள் இதோ.

80’s actress act in oh antha natkhal movie photos: ஓ அந்த நாட்கள் எனும் ரொமான்டிக் காமெடி திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இயக்கி, இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை மிராக்கிள் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் வெளியிட உள்ளார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் இந்தப் படத்தில் 1980களில் நடித்த முன்னணி நடிகைகளான ராதிகா,  குஷ்பூ, ஊர்வசி, சுகாசினி போன்றோர் நடித்திருக்கின்றனர். இவர்களின்  வெவ்வேறு திரைப்படங்கள் வெவ்வேறு கதாபாத்திரத்தில் நீட்சியை பின்புலமாகக் கொண்டு தற்போதைய வாழ்வின் நிதர்சனத்தை அடித்தளமாகக் கொண்டு, ஜேம்ஸ் வசந்தன் இந்த குடும்ப கதையை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் இணைந்து ஜித்தன் ராஜ், லதா ஹெக்டே ஜோடியும், ஓய். ஜி.மகேந்திரன், சுலக்சனா, மனோபாலா, பானுசந்தர் போன்ற பலரும் நடித்திருக்கின்றனர். மேலும் சுந்தர் சி அவர்கள் இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின்  80 சதவீத காட்சிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் படமாகி உள்ளது.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் வெளியிட்டிற்கு  தயாராக உள்ளது. இந்த படத்தில் இருந்து மெட்ராஸ் என்ன என்ற பாடலை யூடியூபில் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

oanthanatkal1-tamil360newz
oanthanatkal1-tamil360newz
o antha natkal2 tamil360newz
o antha natkal2 tamil360newz
Oh_Andha_Naatkal_tamil360newz
Oh_Andha_Naatkal_tamil360newz
Oh_Andha_Naatkal4-tamil360newz
Oh_Andha_Naatkal4-tamil360newz
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment