மற்ற நடிகைகளை போல இல்லாமல் லிப்லாக் புகைப்படத்தை வெளியிட்ட வரலெட்சுமி!! பதறும் ரசிகர்கள்.

நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். இவர் பெண்களுக்காக சேவ் சக்தி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பெண்களுக்காக போராடி வருபவர்.

இவர் மற்ற நடிகைகளை போல புகைப்படங்களை வெளியிடாமல்  கொரோனா சமயத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்து  வருகிறார். அதுமட்டுமல்லாமல் விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். வீட்டில் உள்ள நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளங்களில் பதிவு இட்டு அதன் மூலம் வாய்ப்பு தேடி வருகின்றனர்.

ஆனால் நடிகை வரலட்சுமி இதுபோன்ற செயல்கள் எதுவும் செய்யாமல் சமூகத்திற்கு  உதவும் வகையில் பயனுள்ளற்றை செய்து வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இடம்பெயர் தொழிலாளர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வந்தார்.

மேலும் நடிகை வரலட்சுமி தற்போது தனது செல்லப்பிராணியுடன் உதட்டு முத்தம் தரும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

varalakshmi-tamil360newz
varalakshmi-tamil360newz

Leave a Comment