கவுண்டமணியுடன் நடித்த ரம்யா கிருஷ்ணன்.! பட வாய்ப்பே இல்லாமல் ஐந்து வருடங்களாக திணறிய சம்பவம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் சிலர் அவர்கள் செய்யும் சில தவறுகளால் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் …

Read more

அந்த இயக்குனருக்கு ரம்யா கிருஷ்ணன் அப்படியாமே.! வெளியான ரகசியம்

90 காலகட்டத்தில் சினிமாவில் கதாநாயகியாகவும்,கவர்ச்சி நடிகையாகவும் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்து போட்டவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவரின் வசீகரமான …

Read more

ஹீரோயின் ரோல் இல்லாமலே தமிழ் சினிமா உலகை ஆட்டம் காணவைத்த “நடிகைகள்”.! இவுங்க தான் கெத்து..

சினிமா உலகில் ஒரு நடிகை வெற்றி பெற சிறந்த கதை களம் உள்ள படத்தையும் கொடுத்தால் மட்டும் போதாது எந்த …

Read more

முதன் முறையாக நடுகடலில் நீச்சல் உடையில் ரம்யா கிருஷ்ணன்.! ராஜமாதாவா இப்படி என வாய் அடைத்துபோன ரசிகர்கள்

Ramya Krishnan

ஒரு காலத்தில் பட வாய்ப்பு அதிகம் கைப்பற்றுவதற்காக பல திரைப்படங்களில் தனது அயராத உழைப்பை காட்டி வெளிப்படையான நடிப்பு திறமையும் …

Read more

நீச்சல் உடையில் பருவ மொட்டாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன்.!புகைப்படத்தைப் பார்த்து பல்லிளிக்கும் ரசிகர்கள்.!

Ramya Krishnan

ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தை ஏற்று அற்புதமாக நடித்து வந்த பிரபல முன்னணி நடிகை …

Read more

நீச்சல் குளத்தில் ரம்யா கிருஷ்ணன் முதன் முறையாக வெளியான புகைப்படம்.! வாய் பிளக்கும் ரசிகர்கள்

80-90 காலகட்டத்தில் அனைவர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். …

Read more

பாகுபலி பட ராஜமாதாவிற்கு இவ்வளவு பெரிய மகனா.! இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்.

ramyakirisnan

சின்னத்திரை வெள்ளித்திரை என அனைத்திலும் தனது முழு திறமைகளை வெளிப்படுத்தி நடித்து வருபவர் தான் ரம்யா கிருஷ்ணன். இவரது நடிப்பில் …

Read more

50 வயதிலும் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் புகைபடத்தை வெளியிட்ட ரம்யா கிருஷ்ணன்.! புகைப்படம் உள்ளே

ramya kirshnan

வெள்ளித்திரை சின்னத்திரை என ஒரு காலத்தில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் ரம்யாகருஷ்ணன் இவர் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் …

Read more

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ஆதரவாக ராமகிருஷ்ணன் போட்ட மீம்ஸ்!!. வைரலாகும் வீடியோ.

ramyakrishnan

actress ramayakrishnan ipl memes video:கொரோனா ஊரடங்கு காரணத்தினால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடக்குமா நடக்காதா என உலகெங்கும் உள்ள ரசிகர்கள் தவித்து வந்தனர். அதனைத் தவிர்க்கும் வண்ணம் இன்று ஐபிஎல் போட்டி துபாயில் தொடங்கவுள்ளது.

உலகளவில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஒன்றாக கலந்து இன்று குதுகலமாக அபுதாபியில் ஐபிஎல் தொடங்க உள்ளது. முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தான். ஐபிஎல் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக அவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஆல்பம் பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

மேலும் மற்றொரு தீவிர ரசிகையான நடிகை ரம்யா கிருஷ்ணன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக பாகுபலி மீம்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளார். பாகுபலி பட காட்சிகள் மற்றும் ரஜினியின் சந்திரமுகி காட்சிகளை வைத்து உருவாக்கப்பட்ட ஐபிஎல் மீம்ஸ் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவரின் டுவிட்டை பார்த்த ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். தற்போது அந்த வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது வீடியோ. இதோ அந்த வீடியோ.

https://twitter.com/varusarath/status/1307200469173825536?s=20

ரம்யா கிருஷ்ணன் வீட்டில் விசேஷம்.! இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அழகு.! வைரலாகும் புகைப்படங்கள்

ramya-kirshanan

actress ramya krishnan 50th birthday celebration photo: தமிழ்சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருபவர் …

Read more

ரம்யா கிருஷ்ணன் இந்த வயதில் வெளியிட்டகிளமாரான புகைப்படம்.! சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ramya krishnan

80, 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் …

Read more

ரம்யா கிருஷ்ணனின் மகன் மற்றும் கணவர்.! எப்படி இருக்கிறார்கள் பாருங்கள்.!

ramya krishnan

தமிழ் சினிமாவில் குறைந்த வயதிலேயே வரும் நடிகைகள் பலரும் ஒரு காலகட்டத்தில் தனது படிப்பைத் தொடர சினிமாவை விட்டு விலகி …

Read more