ரம்யா கிருஷ்ணன் இந்த வயதில் வெளியிட்டகிளமாரான புகைப்படம்.! சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

0

80, 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் என பல தரப்பட்ட மொழிகளில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் இன்று வரையிலும் முன்னணி நடிகர் என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டு சிறப்பாக வலம் வருகிறார்.

இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் மாபெரும் ஹிட்அடிப்பது வழக்கம் அப்படி இவர் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரியாக நடிப்பு மக்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார் மேலும் இத்திரைப்படத்தில் ரஜினிக்கு பதிலாக ஒரு பெண் வில்லனாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இதன் மூலம் இவர் தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய அளவில் பிரபலம் அடைந்தார்.

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார் இவர் இதற்கு முன்பு படிக்காதவன், காதல் ஓய்வதில்லை, அம்மன் ,ராஜா எங்க ராஜா, பொன்விலங்கு போன்ற சிறப்பு கூடிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து இருந்தாலும் இவரை தமிழ் சினிமா உட்சதிற்க்கு தூக்கிச் சென்றது படையப்பா படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் அவருக்கு படையப்பா பிறகு சொல்லும் அளவிற்கு அது போன்ற சிறப்பான கதைகள் அமையவில்லை இருப்பினும் தமிழ் சினிமா உலகில் வருகின்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவருக்கு 2015 ஆம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி என்ற திரைப்படத்தில் ராஜ மாதாவாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தற்பொழுது மீண்டும் சினிமா உலகின்  உச்சத்தை  அடைந்தார்.

தற்போது சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு தனது கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வரும் நீங்களே இதுபோன்ற புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாமா என்று அவரே ஒருபக்கம் விமர்சித்தும் வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

ramya krishnan
ramya krishnan