ரம்யா கிருஷ்ணனின் மகன் மற்றும் கணவர்.! எப்படி இருக்கிறார்கள் பாருங்கள்.!

0

தமிழ் சினிமாவில் குறைந்த வயதிலேயே வரும் நடிகைகள் பலரும் ஒரு காலகட்டத்தில் தனது படிப்பைத் தொடர சினிமாவை விட்டு விலகி ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போவது உண்டு ஆனால் ரம்யா கிருஷ்ணன் அவர்களோ 13 வயதிலேயே வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தற்போது வரையிலும் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் ,தெலுங்கு ,கன்னடம் ,இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் இதுவரை இவர் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமா துறையில் 35 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். 50 வயதை கடந்துள்ள ரம்யா கிருஷ்ணன் அவர்கள் இதுவரையிலும் இளம் நடிகையை போல இவரும் தனது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகின்றார்.

இதனை பார்த்த ரசிகர்கள் மட்டும் நெட்டிசனகள் இந்த வயதில் இது தேவையா என பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர் அதனைஎல்லாம் கண்டுகொள்ளமால் இருந்து வருகிறார். ரம்யா கிருஷ்ணன் சினிமா உலகில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் அந்த வகையில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் படையப்பா, கமலுடன் பஞ்சதந்திரம், பிரபாஸுடன் பாகுபலி என சிறப்பு கூறிய பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து திரை உலகை திரும்பி பார்க்க வைத்தவர்.

இந்தநிலையில் ரம்யாகிருஷ்ணன் தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது . இதோ  அந்த புகைப்படம்.

ramya
ramya
ramya
ramya ramya
ramya
ramya