நீச்சல் குளத்தில் ரம்யா கிருஷ்ணன் முதன் முறையாக வெளியான புகைப்படம்.! வாய் பிளக்கும் ரசிகர்கள்

80-90 காலகட்டத்தில் அனைவர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தமிழ்  மட்டுமின்றி இன்னும் பல மொழி திரைப்படங்களிலும் நடித்து சினிமாவில் ஒரு கலக்கு கலக்கினார்.

இவர் நடித்த அனைத்து படங்களும் இவருக்கு தொடர்ந்து வெற்றியை தந்து வந்தது.  இதன் மூலம் இவருக்கு பல படங்களில் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்புகளை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டார்  ரம்யா கிருஷ்ணன். பொதுவாக நடிகைகளின் இளமைப்பருவம் குறையும் வரை மட்டும்தான் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வர முடியும். அந்தவகையில் இவருக்கும் இளமைப்பருவம் குறைந்தவுடன் துணை நடிகை, அம்மா போன்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

அந்தவகையில் கடைசியாக இவர் சூப்பர் டீலக்ஸ்,தேவ் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் தற்போது சும்மிங் புல்லில் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ramya kirushnan
ramya kirushnan

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயதானாலும் கூட இளமை  குறையவில்லை என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

ramya kirushnan 01
ramya kirushnan 01

Leave a Comment