வீரப்பன் மீது உச்சகட்ட கோபத்தில் இருந்த ரஜினி.. எல்லாத்துக்கும் காரணமே அந்த நடிகர் தான்.. வெளிவரும் தகவல்

rajini-

தமிழ் சினிமாவில் இன்று நம்பர் ஒன் ஹீரோவாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். திரை உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தும் வரும் இவர் மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம் அப்படியே கலந்து கொண்டாலும் சினிமாவைப் பற்றியும், தன்னைப் பற்றியும் குறைவாகத்தான் பேசுவார்.. ஏனென்றால் தான் பேசும்பொழுது எவரையும் புண்படுத்தக் கூடாது என்பதில் ரொம்பவும் தெளிவாக இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் ரஜினி இப்படிப்பட்ட ரஜினி ஒரு பிரபலத்தை பற்றி மட்டும் தாக்கி பேசி உள்ளார் … Read more

ரஜினியை தொடர்ந்து லால் சலாம் திரைப்படத்தில் இணைந்த முக்கிய நகைச்சுவை நடிகர்.! அட இவரா வேற லெவல் தான் போ…

lal-salaam

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இவர் இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே இவருக்கு சர்வதேச திரைப்பட விருது கிடைத்தது. அதன் பிறகு வை ராஜா வை என்ற திரைப்படத்தை இயக்கிய பிறகு நடிகர் தனுசை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து … Read more

ஷங்கரின் எந்திரன் திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவரா.? ரோபோ கதாபாத்திரம் அவருக்கு செட்டாகுமா ரசிகர்களே உங்கள் கருத்து

rajini

பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல வெற்றி படங்களை கொடுத்து ஓடிக் கொண்டிருப்பவர் இயக்குனர் ஷங்கர் இவர் முதலில் ஜென்டில்மேன் என்னும் திரைப்படத்தை இயக்கி அறிமுகமானார் முதல் படமே இவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதனைத் தொடர்ந்து இவர் காதலன், இந்தியன், ஜீன்ஸ் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார். ஷங்கர் இதுவரை பல டாப் நடிகர்களை வைத்து படங்களை எடுத்திருந்தாலும் ஒரே ஒரு ஹீரோவை வைத்து இன்றுவரை அவரால் படமே பண்ண முடியவில்லை அந்த பிரபலம் வேறு யாரும் … Read more

லால் சலாம் படத்தில் இணையும் விஜய் பட நடிகர்.? தனுஷை வெறுப்பேத்தி பார்க்கும் ஐஸ்வர்யா ரஜினி.. இதெல்லாம் ஒரு பொழப்பா

lal-salaam-

சினிமா உலகில் வெற்றி கண்ட நடிகர், நடிகைகளை தொடர்ந்து அவருடைய வாரிசுகள் திரையுலகில் ஈசியாக நுழைந்து விடுவார்கள் அந்த வகையில்  கமலின் மகள் ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் எப்படி சினிமாவில் ஜொலிக்கின்றனர் அதேபோல ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி முதலில் பின்னணி பாடகராக தனது பயணத்தை ஆரம்பித்து.. ஒரு கட்டத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்தார். முதலில் 2012 ஆம் ஆண்டு நடிகர் தனுசைஷை வைத்து “3” என்னும் படத்தை எடுத்தார். அதை தொடர்ந்து “வை ராஜா … Read more

டிஆர்பி-யில் சக்கை போடுப்போடும் முன்னணி நடிகர்களின் படங்கள்.! நம்பர் ஒன் யார் தெரியுமா.?

AJITH-VIJAY

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியினை தந்து வரும் பல படங்கள் அதேபோல் டிஆர்பியில் மிகப்பெரிய சாதனை படைத்து வரும் நிலையில் தற்போது யார் டிஆர்பியில் நம்பர் ஒன்  என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சமீப காலங்களாக முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் கோடி கணக்கில் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. இவ்வாறு பாக்ஸ் ஆபீஸ் எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல் டிஆர்பியும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை … Read more

அந்த விஷயத்தில் சூப்பர் ஸ்டார் தான் மாஸ்.. கமல் சுத்த வேஸ்ட்.. உலக நாயகனை பற்றி உங்களுக்கு தெரியாத விஷயங்கள்

rajini and kamal

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக திகழும் உலக நாயகன் கமலஹாசன். வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக கமல் நடித்து வருகிறார். இவரை போலவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  ஒரு படத்தை கொடுத்து வருகிறார். இருவருக்கும் இடையே சினிமா உலகில் போட்டிகள் நிலவினாலும் நிஜத்தில் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சினிமாவையும் தாண்டி தன்னால் முடிந்த உதவிகளை … Read more

கமலை தொடர்ந்து இயக்குனருக்கு பரிசு கொடுத்த ஜெயிலர் பட நடிகர்.! உச்சகட்ட சந்தோஷத்தில் நெல்சன்…

jailer

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் முதலில் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் ஆனால் ஒரு சில பிரச்சனையின் காரணமாக இந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக விஜயை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் கலையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் … Read more

ரஜினிக்காக விக்ரம் படத்தை விட வெறித்தனமாக ஸ்கிரிப்ட் ரெடி பண்ணும் லோகேஷ்.! அதிரடியாக களத்தில் குதித்த தலைவர்…

rajini-lokesh

மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ். அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம், எனத் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தற்போது விஜயை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.  தற்போது லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லியோ திரைப்படத்திற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் … Read more

எக்ஸ்ட்ரா ஆம்லெட் கேட்ட ரஜினி.. கலாய்த்துவிட்ட புரடெக்‌ஷன் பாய்.. அவமானத்தில் சூப்பர் ஸ்டார் பார்த்த வேலை

rajini

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொல்லிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் திரை உலகில் படிப்படியாக வளர்ந்து தற்பொழுது இந்த இடத்தில் இருக்கிறார் இந்த உயரத்திற்கு வர ரஜினி பல அவமானங்களையும், வேதனைகளையும்  சந்தித்து இருக்கிறார். அதில் ஒன்றைத் தான் நாம் பார்க்க இருக்கிறோம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  சினிமாவில் இரண்டு படம் முடித்துவிட்டு மூன்றாவதாக ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது ரஜினி பெரிய ஹீரோவும் கிடையாது சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். … Read more

தலைவர் 170வது படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் இதுதான்.! வெளியான தகவல் உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

rajini-170

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படபிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டதால் தற்போது மிக விறுவிறுப்பாக நடிபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் பிற மாநில சூப்பர் ஸ்டார்களை இறக்கி இருக்கிறார் நெல்சன் திலிப் குமார். இதனை தொடர்ந்து அடுத்ததாக தனது மகள் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடிக்க … Read more

தன்னை பேட்டி எடுக்க வந்த பத்திரிக்கையாளரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினி.! சூப்பர் ஸ்டாருக்கு இப்படி ஒரு காதல் கதையா என ஆச்சரியப்படும் ரசிகர்கள்…

rajini

தமிழ் சினிமாவில் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினியை. இவர் 80 மற்றும் 90களில் இருந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடாதக்கது இத்தனை தொடர்ந்து இன்னமும் இவர் திரைப்படங்களை நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதால் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து … Read more

“லால் சலாம்” திரைப்படத்தில் ரஜினி கதாபாத்திரம்.? டோட்டலாக மாறும் சூப்பர் ஸ்டார்.. வா தலைவா உன்னை இப்படி பார்த்து பல வருஷம் ஆச்சு

rajini

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக  ஓடிக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி இவர் தற்பொழுது நெல்சன் உடன் கூட்டணி அமைத்து “ஜெயிலர்”  படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது அதை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் கூட ஜெயிலர்  படப்பிடிப்பு தளத்திலிருந்து  ஸ்டண்ட் காட்சிகள் புகைப்படங்கள் லீக்காகி பெரிய அளவில் வைரலாகின. படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து மலையாள டாப் ஹீரோ மோகன்லால், கன்னட டாப் ஹீரோ சிவராஜ் குமார், … Read more