வெளிநாட்டுக்கு போயிட்டு வரன்னு தான சொன்னான் அதுக்குள்ள விஜய்யை வச்சி படத்தை எடுத்துட்டிங்க..! புலம்பிய பிரபல நடிகர்..
vijay : தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக தற்பொழுது விளங்கி வருபவர் நடிகர் விஜய் ஆனால் இவர் இன்று அதிக சம்பளம் வாங்கினாலும் ஒரு காலகட்டத்தில் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்துள்ளார் மற்ற மொழி திரைப்படங்களை ஹீரோவிற்காக மட்டுமல்லாமல் படம் நல்லா இருந்தால் மக்கள் பார்ப்பார்கள் ஆனால் தமிழ் சினிமாவில் மட்டும் நல்ல ஹீரோவின் திரைப்படமாக இருந்தாலும் கதை பிடிக்கவில்லை என்றால் கொஞ்சம் கூட மக்கள் பார்க்க மாட்டார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் … Read more