தனது மகனுடன் ஐபிஎல் மேட்சை பார்த்த பிரபுதேவா.. இவருக்கு இவ்வளவு பெரிய மகனா.! வைரல் புகைப்படம்

நடனரும், நடிகருமான பிரபுதேவா இந்திய சினிமாவில் மைக்கேல் ஜாக்சனாக இருந்து வரும் நிலையில் இவருடைய நடனத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதன் மூலம் இவருக்கு எனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. எனவே இவருடைய நடனத் திறமையை பார்த்து பலரும் நடனமாட ஆசைப்படுபவர்கள் இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியை கூட சின்னத்திரையில் நடத்தி வந்தனர். இவ்வாறு ஏராளமான இளைஞர்களுக்கு இன்ஸ்பிரக்ஷனாக இருந்து வருகிறார் இதனை தொடர்ந்து தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வரும் நிலையில் மேலும் இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நடன இயக்குனராக பல மொழிகளில் வருகிறார்.

இவ்வாறு நடனம், நடிப்பு போன்றவற்றைத் தாண்டி இயக்குனராகவும் சில திரைப்படங்களை இயக்கி வெற்றிகண்டார். அந்த வகையில் விஜய்யை வைத்து போக்கிரி திரைப்படத்தினை உருவாக்கியிருந்த நிலையில் இந்தப் படம் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்றது. மேலும் பிரபுதேவா 1994ஆம் ஆண்டு இந்து என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் இதனை தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக இவருடைய நடிப்பில் பஹிரா திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனை அடுத்து தற்பொழுது பிரபுதேவா நடிப்பில் பிளாஷ் பேக் என்ற திரைப்படம் உருவாகி வரும் நிலையில் எந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து பிரபுதேவா தன்னுடைய நடன வீடியோக்களையும் வெளியிட்டு வரும் நிலையில் தற்பொழுது தனது மகனுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

prabu deva son
prabu deva son

அதாவது அண்மையில் ஐபிஎல் மேட்ச் நடைபெற்ற நிலையில் அதனை தனது மகனுடன் சென்று பார்த்துள்ளார். அங்கு எடுத்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிரபுதேவாவின் மகன் இவ்வளவு வளர்ந்து விட்டாரா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Leave a Comment