பார்த்திபன் நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படத்தின் ட்ரைலர்.!

தமிழ் திரையுலகில் குறிப்பிட்டு வரும் சிறந்த இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகர் பார்த்திபன் அவர் தனக்கென ஒரு உரித்தான பாணியில் தொடர்ந்து ஒரு வித்தியாசமான படங்களை வழங்கி ரசிகர்களை மிகவும் மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் உலக சாதனையாக ரசிகர்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்டு அவரின் முயற்சியினால் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இரவின் நிழல்.

இந்நிலையில் பயாஸ்கோப் ஃபிலிம் ஃபார்மஸ் சார்பில் இயக்குனர் பார்த்திபன் தயாரிப்பில் நடித்து இயக்கியுள்ள திரைப்படம் தான் இரவின் நிழல் இந்த திரைப்படத்தில் பிரபலமான பல நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள். வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரிகிடா சகா, ஆனந்த கிருஷ்ணன், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள. ஆர்தர் ஏ வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.

இதனைத்தொடர்ந்து முன்னதாகவே கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் தயாரிக்கப்பட்ட இரவின் நிழல் திரைப்படத்திற்கு பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் வி கிரியேஷனில் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, அவர்கள் வெளியிட வருகின்ற ஜூன் 14ஆம் தேதியன்று உலகெங்கிலும் உள்ள தியேட்டர்களில் வெளியாக போவதாக அபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, உலக சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக நான் லீனியர் சிங்கிள் ஷார்ட் உருவாக்கப்பட்டு உலக சாதனையாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புத்தகங்களில் இடம் பெற்றுள்ள இரவின் நிழல் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிகவும் பெரும் எதிர்பார்ப்பில் காத்து வருகிறார்கள். எனவே ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் ட்ரெய்லர் ஒன்று வெளியாகி வருகிறது.

தற்போது இரவின் நிழல் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானதை பார்த்த ரசிகர்கள் இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஜூன் 14ஆம் தேதிக்காக ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள். நடிகர் பார்த்திபனின் நடிப்பை பார்ப்பதற்கு ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

விட்டதைப் பிடிக்க வேற லெவலில் இறங்கிய பார்த்திபன்..! இந்த முறை மிஸ்ஸே ஆகாது..!

parthiphan

வெறும் பொழுதுபோக்காக மட்டும் நினைக்காமல் தன்னுள் உள்ள திறமையை எந்த அளவிற்கு வெளிக்காட்ட முடியுமோ அந்த அளவிற்கு இயக்குனர்களும் நடிகர்களும் …

Read more

பார்த்திபன் நடித்த அழகி திரைப்படத்தில் குழந்தையாக நடித்த இவரை ஞாபகம் இருக்குதா.? ரசிகர்களே வியக்கும் வகையில் இவர் தற்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா.?

azhaki

குழந்தை நட்சத்திரமாக நடித்த பல நடிகைகளும் தற்பொழுது சினிமா பக்கமே வரவில்லை அதற்கு முக்கிய காரணம் பலரும் திருமணம் செய்து …

Read more

என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கதறிய பார்த்திபனின் மனைவி..! நெத்தியடி பதில் கொடுத்த பார்த்திபன்..?

parthipan-2

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் தான் பார்த்திபன் இவர் மாறுபட்ட கதையம்சம் உள்ள திரைப்படங்களை இயக்கி ரசிகர் …

Read more

பார்த்திபனின் பதிவிற்கு தரமான பதிலடி கொடுத்த ரசிகன் அதற்கு அவருடைய கருத்து என்ன தெரியுமா.?

parthiban

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு நாளுக்கு நாள் ஊரடங்கை புதுப்பித்துக் கொண்டே …

Read more

பார்த்திபன் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி நிறுத்தப்பட்ட நான்கு திரைப்படங்கள்.! அவார்ட் மிஸ் ஆய்டுச்சே.!

parthiban

தமிழ் திரையுலகில் தனது கதை அபூர்வமாகவே இருக்க வேண்டும் என்பதற்காக தானே இயக்கிய தானே நடித்து வரும் இயக்குனர்களில் முக்கியமான …

Read more

சூரரை போற்று படம்.. ஆஸ்கார் லிஸ்ட் இணைய இதை செய்து இருக்கணுமாம்.? உண்மையை உடைத்த பார்த்திபன்

surya

சுதா கொங்கராவ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் சூரரைப்போற்று இத்திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை …

Read more

பார்த்திபன் வெளியிட்ட வீடியோவால் சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம். !! இதோ அந்த வீடியோ.

parthiban

actor parthiban wants to direct puthiya pathai part 2 if simbu accept video: முன்னணி நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த திரைப்படம் புதிய பாதை. இந்த திரைப்படம் 1989 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு சிறந்த படம் என்ற விருதும் வழங்கப்பட்டது.  அதோடு கூடவே மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமா அவர்களுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது. மேலும் இந்தத் திரைப்படத்திற்காக பார்த்திபன் அவர்களுக்கு சிறந்த கதை ஆசிரியர் என்ற விருதும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் புதிய பாதை திரைப்படத்தின் இரண்டாம் பாகம்  எடுப்பதைப் பற்றி நடிகர் பார்த்திபன் அவர்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பார்த்திபன் புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகம் இயக்குவதாக இருந்தால் சிம்பு நடிக்க ஒத்துக் கொண்டாள் இந்த படம் எடுக்க தயார்.

அது மட்டுமல்லாமல் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது எனவும் விரைவில் இது குறித்து செய்தி வெளியாகும் எனவும் கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் என்னுடைய உள்ளே வெளியே என்கின்ற திரைப்படத்திலும் ஹீரோவாக நடிக்க சிம்பு மட்டுமே பொருத்தமாக இருப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது அந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ. இதனை அறிந்த சிம்பு ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் திரைப்படத்திலிருந்து வெளியானது !!அண்ணாத்த சேதி என்ற பாடல்.!! வீடியோ இதோ.

vijay-sethupathis-tughlaq-durbar

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் நடிக்கும் திரைப்படங்களில் கதைகள் வித்யாசமாக இருக்கும். மேலும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

இவர் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதற்கேற்றார் போல் நடிப்பதில் வல்லவர். பொதுவாகவே நடிகர்கள் என்றால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று ஒத்தகாலில் நிற்பார்கள். ஆனால் இவரோ சற்று வித்தியாசமாக கதை பிடித்திருந்தால் எந்த  கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே.

இவர் தற்போது விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர் நடித்து வெளியாக காத்திருக்கும் க/பெ. ரண சிங்கம், துக்ளக் தர்பார் போன்ற திரைப்படங்கள் கொரோனாவால் ரிலீஸாக முடியாமல் தள்ளி போனது.

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படத்திலிருந்து அண்ணாத்த சேதி எனும் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ளார். மேலும் இத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன், அதிதி ராவ் ஹைதாரி, மஞ்சிமா மோகன் போன்றோர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலை96 புகழ் கார்த்தி நேத்தா எழுதியுள்ளார். மேலும் இப்பாடலை கோவிந்த வசந்தின் இசையில் ராப் இசை பாடகர் அறிவு இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடலில் நிறைய கருத்துக்கள் உள்ளதால் ரசிகர்களுக்கு இது ஒரு உந்துகோலாக உள்ளது. இப்பாடலின் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகிறது.

 

அஜித் இந்த மாதிரியான படத்தில் வில்லனாக நடித்தால்.! தமிழ் சினிமா உலகம் நிச்சயம் அதிரும் என கூறிய பிரபல நடிகர்.!

ajith

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும்  நாயகனாக விளங்குபவர் தல அஜித். அஜித் அவர்கள் தற்பொழுது ஹச். வினோத்துடன் இணைந்து வலிமை …

Read more