நடுக்காட்டில் நீரோடையில் அந்தரத்தில் தொங்கும் நடிகை சாய் பல்லவி!! வைரலாகும் புகைப்படம்.

saipallavi1

actress saipallavi picnic photos viral: என்னதான் இவரது முதல் படம் மலையாளத்தில் வெளியான பிரேமம் என்றாலும் அந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் சாய் பல்லவி என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அதனைத் தொடர்ந்து இவர் தற்போது தமிழ், தெலுங்கு , மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் ஓடிடி நிறுவனங்கள் தயாரிக்கும் ஆந்தொலஜி திரைப்படங்களில் பிரபல இயக்குனருடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார். … Read more

பிரபல ஹீரோவுடன் சாய் பல்லவி நடிப்பதை ஏற்க மறுக்கும் ரசிகர்கள்!! காரணம் இதுதான்.

saipallavi

actress saipallavi next role in chiranjeevi movie: சிறுத்தை சிவா இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வேதாளம் இத்திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி அவர்கள் நடிக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த திரைப்படத்தை ரமேஷ் இயக்க உள்ளார். மேலும் திரைப்படத்தின் தயாரிப்பாளராக ஏ எம் ரத்னமுடன் இணைந்து ராம் சரணும் தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கான வேலை பரபரப்பாக நடந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் … Read more

திருமணம் குறித்து நடிகை சாய்பல்லவி எடுத்த முடிவு!! கதறும் ரசிகர்கள்.

saipallavi actress

actress saipallavi decision about her marriage:பிரேமம் என்கின்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகமெங்கும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ் மட்டுமல்லாது  தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவரின் அழகு, நடனம், முடி என அனைத்திற்கும்  ரசிகர்கள் அடிமையாகி உள்ளனர். நடிகை சாய் பல்லவியின்  ரவுடி பேபி … Read more

தெலுங்கு ரீமேக்கில் வேதாளம் திரைப்படத்தில் தங்கச்சியா நடிக்க போறது இவரா!! அப்போ படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

thala-ajith

famous actress act as a sister in telugu vedalam movie: தல அஜித் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ஹிட்  அதற்கு அவர் கதையை தேர்ந்து எடுக்கும் விதம் சிறப்பாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் அவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.தமிழில் தல அஜித் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வேதாளம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோவாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க … Read more

டீச்சராக நடித்து ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் நடிகைகளின் புகைப்படம்.!!

heroines who act as a teachers their photo:தமிழ் சினிமாவில் டீச்சராக நடித்து வருபவர்களுக்கு நல்ல மதிப்பு உள்ளது என்பது தெரிந்ததே. டீச்சராக நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பல நடிகைகள் அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்பை பெற்றுள்ளார்கள். அந்த வரிசையில் பல முன்னணி நடிகைகள் உள்ளனர். நாட்டாமை பட டீச்சர் முதல் ராட்சி வரை டீச்சராக நடித்த அனைத்து டீச்சர்களுக்கும் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. பொதுவாகவே … Read more

நேற்று திருச்சி தனியார் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்த நடிகை சாய் பல்லவி!! வைரலாகும் வீடியோ!!

saipallavi1

actress sai pallavi video: நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார். மேலும் இவர் ஒரு சிறந்த நடன கலைஞர்.

இவர் விஜய் டிவியில்  2008 ஆம் ஆண்டு ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டடர். நடிகை சாய் பல்லவி ஒரு மருத்துவர்.இவரது பெற்றோர்களுக்காகவே இவர் மருத்துவ படிப்பை படித்துள்ளார்.

இவர் நடிப்பின்  மீது கொண்ட ஆர்வத்தால் மருத்துவத்தை விட்டுவிட்டு நடிக்க ஆரம்பித்தார். நடிகை சாய் பல்லவி ஜார்ஜியாவில் தனது மருத்துவப் படிப்பை 2016 ல் படித்து உள்ளார். இந்நிலையில் வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு படித்தவர்கள் இந்தியாவில் வந்து தேர்வு எழுதி அதனை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயம்.

நடிகை சாய் பல்லவி இன்னும் ஒரு மருத்துவராக பதிவு செய்யவில்லை. எனவே அதற்காகத்தான் தேர்வெழுத திருச்சிக்கு வந்துள்ளார். திருச்சியில் உள்ள தனியார் கல்லூரிக்கு 1.9.2020 நேற்று தேர்வு எழுத வந்த போது தனது ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

12 வருடங்களுக்கு முன்பாக ஜெயம் ரவி படத்தில் நடித்துள்ள சாய் பல்லவி.! புகைப்படம் இதோ.

jeyam

மலையாளம் தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் தற்பொழுது கொடிகட்டி பறந்தவர் நடிகை சாய் பல்லவி இவர் மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது தொடர்ந்து அவர் தமிழ் தெலுங்கு போன்ற படங்களில் தற்போது தனது கவனத்தை மேலும் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தமிழில் கரு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்  சினிமாவுக்கு அறிமுகமானார் ஆனால் அப்படம் சொல்லும் அளவிற்கு … Read more

தேசிய விருது பெற்ற நடிகைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ராணா டகுபதி, சாய் பல்லவி, சமந்தா.!! வைரலாகும் புகைப்படம்.

saipallavi-samantha-tamil360newz

Birthday wishes of Rana Dagupati, Sai Pallavi, Samantha to national award winner actress: 2006ஆம் ஆண்டு தமிழில் நடிகர் கார்த்திக் உடன் இணைந்து பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரியாமணி. மேலும் இந்த திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிகாட்டியதன் மூலம் தேசிய விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது என்பதை அனைவரும் அறிந்ததே. தமிழ் சினிமாவில் … Read more

ஃசாப்ட் கேரக்டர் சாய் பல்லவியைதான் பார்த்திருபீங்க.! இப்படி டெரரா பார்த்துள்ளீர்களா.?

sai-pallavi-tamil360newz

actress saipallavi: சாய்பல்லவி இவர் மலையாளத்தில் நிவின் பாலியுடன் இணைந்து பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமானார். இந்த திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. மேலும் இதைதொடர்ந்து அவர் தமிழில் மாரி 2 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இன்றளவும் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டு வருகிறார். இந்த மாரி 2 திரைபடம் தென்னிந்தியா அளவில் இன்னும் முதலிடத்தில் இருந்து வருகிறது என்பதை அனைவரும் அறிந்ததே. … Read more