நடிக்க வருவதற்கு முன் “சமீரா ரெட்டி” எப்படி இருந்துள்ளார் பாருங்கள்.! வைரலாகும் கியூட் புகைப்படம்

sameera-reddy

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகை சமீரா ரெட்டி.  முதலில் இவர் ஹிந்தியில் தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் …

Read more

நடிகை சமீரா ரெட்டியும் விட்டுவைக்காத ஓ சொல்றியா மாமா பாடல் – வைரலாகும் வீடியோ.

sameera-reddy

பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து நடித்து ஓடிய கொண்டிருந்த சமீரா ரெட்டி ஒரு கட்டத்தில் தென்னிந்திய சினிமா பக்கம் வந்து திறமையையும், …

Read more

நடிகை சமீரா ரெட்டியா இது.? 11 கிலோ உடல் எடையை குறைத்து.? ஆள் எப்படி மாறிபோய் இருக்கிறார் பாருங்கள்.

sameera-reddy-

இந்தி சினிமாவின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்து பின் ஒரு கட்டத்தில் தெலுங்கு, இங்கிலீஷ், பெங்காலி, மலையாளம், கன்னடம், …

Read more

ரசிகர்களின் பேவரைட் நடிகை சமீரா ரெட்டி – இளம் வயதில் எப்படி இருந்துள்ளார் பாருங்கள்.

sameera-reddy

தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்களை மகிழ்வித்தார் நடிகை சமீரா ரெட்டி …

Read more

இளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவிற்கு உடல் எடையை குறைத்த நடிகை சமீரா ரெட்டி..!

sameera reddy

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சமீரா ரெட்டி இவர் நடிப்பில் தமிழில் வெளியான அனைத்து …

Read more

பருவ மொட்டாக இருக்கும்போதே டூ பீஸில் பங்கம் செய்த நடிகை சமீரா ரெட்டி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

sameera-reddy

சினிமா பொருத்தவரை திருமணத்திற்கு முன்பு தான் பல நடிகைகள் நடித்துக் கொண்டு வருகிறார்கள்.  திருமணம் முடிந்து விட்டால் ஆல் அட்ரஸ்சே …

Read more

நரை முடியில் இரட்டை ஜடை..! குடும்பம் குட்டியாக நடிகை சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படம்..!

sameera-reddy

actress sameera reddy latest image: சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக …

Read more

அதிலிருந்து மீண்டு வர இதை சாப்பிடுங்கள், இதை சாப்பிட வேண்டாம் என வெளிப்படையாக கூறிய சமீரா ரெட்டி.!

மற்ற மொழி திரைப்படங்களின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தமிழின் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பல நடிகைகள் உள்ளார்கள். அந்த வகையில் ஹிந்தி சினிமாவின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகை சமீரா ஷெட்டி.

தமிழில் இது தான் இவரின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் தொடர்ந்து சினிமாவில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

புகழின் உச்சத்தில் இருந்து வந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்குப் பிறகு இரண்டு குழந்தைகளும் உள்ளது இந்நிலையில் தற்போது இவர் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்து வருகிறார். ஆனால் தனது சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் தனது குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வேகம் மிகவும் வேகமாக பரவி வருகிறது பலர் உயிரிழந்து வருகிறார்கள்.  அந்த வகையில் சமீரா ஷெட்டிக்கும் சமீபத்தில் கொரோனா தோற்று உறுதியானது தற்போது தான் அந்தத் இவற்றில் இருந்து பூரண குணம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் சமீரா ஷெட்டி அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு அதற்கு தேவையான எதிர்ப்பு சக்திக்காக என்னென்ன அவற்றை சாப்பிட வேண்டும் என்பதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் இவருக்கு நன்றி கூறி வருகிறார்கள்.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பொழுது நடிகை சமீரா நடத்திய போட்டோஷூட்.!

பொதுவாக நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமான தனது முதல் படத்திலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் …

Read more

பத்து வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்துள்ளேன் பார்த்தீர்களா.! த்ரோ பேக் புகைப்படத்தை வெளியிட்ட சமீரா ரெட்டி.! ப்பா என்னமா இருக்கீங்க.!

sameera-reddy

பொதுவாக பத்து வருடங்களுக்கு முன்பு எப்படி இருக்கிறார்களோ அதேபோல் தற்போது இருப்பார்கள் என்பது இயலாத காரியம், ஏனென்றால் பல நடிகைகள் …

Read more

நான் அப்பமட்டும் இல்ல இப்பவும் கவர்ச்சியாகத்தான் இருக்கேன்.! சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படம்

sameera reddy

திரைக்கு அறிமுகமான சில காலங்களிலேயே கிடுகிடுவென்று வளர்ந்தவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் 2008ஆம் ஆண்டில் தமிழ் திரை உலகிற்கு …

Read more

இந்த குண்டு குழந்தை சூர்யா படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.! அதுவும் ஹிட் படத்தில்.. யார் என்று தெரிகிறதா.?

suriya-actress

சூர்யா நடிப்பில் 2008ஆம் ஆண்டில் வெளிவந்த வாரணம் ஆயிரம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் …

Read more