இளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவிற்கு உடல் எடையை குறைத்த நடிகை சமீரா ரெட்டி..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சமீரா ரெட்டி இவர் நடிப்பில் தமிழில் வெளியான அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் அரசியலிலும் நல்ல வெற்றியை கொடுத்தது.

அந்த வகையில் நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் திரைப்படங்கள் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார் இந்நிலையில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நமது நடிகை தொடர்ந்து பல திரைப் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அனைவரும் மூன்றிலும் கரியை பூசும் அளவிற்கு ஒரு திரைப்படத்தில் கூட நடிக்கவில்லை.

ஏனென்றால் இறுதியாக அவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் சரியான கதாபாத்திரம் இல்லாததன் காரணமாக தொடர் தோல்வியை கொடுத்தது. ஆனால் இதையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் நமது நடிகை தன்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இன் நிலையில் குழந்தைக்கு தாயான நமது நடிகை மறுபடியும் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தன்னுடைய உடல் எடை முற்றிலுமாக குறைத்து விட்டு ஒரு நடிகைக்கு தேவையான அழகினை மீண்டும் உருவாக்கி பிரதிபலித்து வருகிறார்.

அந்த வகையில் தமிழில் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம் இவ்வாறு இவர் சொல்வதைப் பார்த்தால் விரைவில் மீண்டும் சினிமாவில் கதகளி ஆடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கபடுகிறது அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்  இணையத்தில் வைரலாக பரவி வருகிறது

sameera reddy
sameera reddy
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment