நடிகை சமீரா ரெட்டியா இது.? 11 கிலோ உடல் எடையை குறைத்து.? ஆள் எப்படி மாறிபோய் இருக்கிறார் பாருங்கள்.

இந்தி சினிமாவின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்து பின் ஒரு கட்டத்தில் தெலுங்கு, இங்கிலீஷ், பெங்காலி, மலையாளம், கன்னடம், தமிழ் என பல்வேறு மொழி படங்களில் நடித்து தனது திறமையை வெளி உலகத்திற்கு காட்டி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

2002 ஆம் ஆண்டு சினிமா உலகில் கால் தடம் பதித்தால் தமிழில் இவர் 2008 ஆம் ஆண்டு வாரணமாயிரம் என்ற திரைப்படத்தின் மூலம் நடித்து அறிமுகமானர். முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்ததால் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பை அள்ளினார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடுநிசி நாய்கள், வேட்டை, வெடி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ஒரு கட்டத்தில் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு தற்போது வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகிறார் இவருக்கும் இரு குழந்தைகள் இருக்கின்றனர் மேலும் சினிமா பக்கம் திசை திரும்பாததால் நடிகை சமீரா ரெட்டி அதிரடியாக தனது உடல் எடையை ஏற்றி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போய் உள்ளார்.

சினிமா உலகில் நடிக்கவில்லை என்றாலும் நடிகை சமீரா ரெட்டி தொடர்ந்து கிளாமரான மற்றும் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார் இப்படி இருந்தாலும் இவருக்கு உடல் எடையை சுமார் 92 கிலோ அதிகரித்து செம குண்டாக மாறினார். ரசிகர்கள் ஒரு கடத்தில் விமர்சிக்கவே..

திடீரென  அதிரடியாக உடல் எடையை குறைத்து அசத்தியுள்ளார். சுமார் 11 கிலோ உடல் எடையை குறைத்து 81 கிலோவில் சிக்கென்று மாறி இருக்கிறார் நடிகை சமீராரெட்டி 11 கிலோ உடல் எடையைக் குறைத்து எப்படி இருக்கிறார் பாருங்கள்.

sameera-reddy-
sameera-reddy-

Leave a Comment