இந்த குண்டு குழந்தை சூர்யா படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.! அதுவும் ஹிட் படத்தில்.. யார் என்று தெரிகிறதா.?

சூர்யா நடிப்பில் 2008ஆம் ஆண்டில் வெளிவந்த வாரணம் ஆயிரம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இவருக்கு இவருடைய முதல் படமே மிகப்பெரிய பிரபலத்தை தந்தது. இதனைத்தொடர்ந்து அசல்,  வேட்டை, நடுநிசி நாய்கள்,  வெடி உட்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் பெரும்பாலும் இந்தி,  தெலுங்கு, பெங்காலி,  மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இவர் பாலிவுட்டில் முன்னணி சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

sameera reddy
sameera reddy

இந்தநிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு தற்போது 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் சமீரா தொட்டியின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது சமீரா ரெட்டி என குழம்பி இருந்தன அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சமீரா ரெட்டி இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உங்களுக்கும் சிரிப்பு வருதா எனக் கூறியிருந்தார் அதுமட்டுமல்லாமல் ஒல்லியாக மாவதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன் எனவும் கூறியுள்ளார்.

sameera reddy
sameera reddy

அதுமட்டுமல்லாமல் தற்பொழுது ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே இருக்கும் சமீரா ரெட்டி தனது குழந்தைகளின் புகைப்படத்தையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

sameera
sameera

Leave a Comment