பருவ மொட்டாக இருக்கும்போதே டூ பீஸில் பங்கம் செய்த நடிகை சமீரா ரெட்டி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

0

சினிமா பொருத்தவரை திருமணத்திற்கு முன்பு தான் பல நடிகைகள் நடித்துக் கொண்டு வருகிறார்கள்.  திருமணம் முடிந்து விட்டால் ஆல் அட்ரஸ்சே தெரியாத அளவிற்கு மாறுவது மட்டுமல்லாமல் திரைத்துறை விட்டு விலகியே இருக்கிறார்கள்.

அந்தவகையில் நாம் பார்த்தால் நடிகை சமீரா ரெட்டியும் அதில் ஒருவர். பாலிவுட் திரையுலகில் கடந்த 2002ஆம் ஆண்டு மெய்னி தில் துஜ்கோ தியா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் இயக்குனர் கௌதம் மேனன் அவரது இயக்கத்தில் நடிகர் சூர்யா அவரது நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை சமீரா ரெட்டி.

அதன்பிறகு கடந்த 2014ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் குட்டி என செட்டில் ஆகிவிட்டார்.  சினிமாவை விட்டு ஒரேடியாக விலகியிருந்த அவர் பொது நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டு வருகிறார்.

இவருக்கு 34 வயது இருக்கும் பொழுது தான் திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் அழகான ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் மீண்டும் கர்ப்பமாக இருந்த நடிகை சமீரா ரெட்டி அவர்களுக்கு கடந்த 12ஆம் தேதி இரண்டாவது குழந்தையும் பிறந்துள்ளது.  தற்பொழுது இவருக்கு அழகான பெண் தேவதை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

sameera-reddy1
sameera-reddy1

அந்தவகையில் நடிகை சமீரா ரெட்டி அவர்கள் இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.  அதாவது அப்பவே நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட போட்டோ சூட்டின் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

இந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் ரசிகர்கள் நடிகை சமீராவா இது என்ற அளவிற்கு வாய் பிளந்து, ஜொள்ளு விட்டு ரசித்து வருகிறார்கள்.

sameera-reddy2
sameera-reddy2