நடிக்க வருவதற்கு முன் “சமீரா ரெட்டி” எப்படி இருந்துள்ளார் பாருங்கள்.! வைரலாகும் கியூட் புகைப்படம்

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகை சமீரா ரெட்டி.  முதலில் இவர் ஹிந்தியில் தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அதன் பிறகு தெலுங்கு, இங்கிலீஷ் தமிழ் பெங்காலி மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் நடித்தார். இதுவரை குறைந்த அளவே படங்களில் நடித்திருந்தாலும்..

அதில் பெரும்பாலான படங்கள் ஹிட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழில் இவர் நடித்த வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை போன்ற பெரும்பாலான படங்கள் வெற்றி தான். தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வந்த சமீரா ரெட்டி 2014 ஆம் ஆண்டு Akshai varde என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் தற்போது இரு குழந்தைகள் இருக்கின்றனர் திருமணமான பிறகு சமீரா ரெட்டியின் உடல் எடையும் அதிகரித்து காணப்பட்டது இப்படி இருக்கின்ற நிலையில் சினிமா ஆரம்பத்தில் சமீரா ரெட்டி எப்படி எப்படி இருக்கிறார் என்பதை எடுத்துரைக்கும் வகையில் சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளன..

சமீரா ரெட்டி முதலில்  மகேஷ் பாபு படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு சென்றபோது அங்கு பர்பார்ம் செய்ய முடியாமல் அழுது கொண்டே வந்து என கூறினார் அதன் பிறகு  ஒரு desk job க்கு சென்றுவிட்டேன் பின் தான் தைரியம் வர வைத்துக் கொண்டு ஒரு ஆல்பம் பாடல் நடித்தேன் என சமீரா கூறினார்.  இப்படி தான் சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தாராம்..

இப்போ சமீரா ரெட்டி நடிக்க வருவதற்கு முன் எடுத்துக் கொண்ட  புகைப்படங்கள் தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகின்றன புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்ப இருக்கறதுக்கும் உங்க பழைய புகைப்படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் சமீரா ரெட்டி இளம் வயது புகைப்படத்தை..

sameera-reddy
sameera-reddy
sameera-reddy
sameera-reddy

Leave a Comment