ரசிகர்களின் பேவரைட் நடிகை சமீரா ரெட்டி – இளம் வயதில் எப்படி இருந்துள்ளார் பாருங்கள்.

தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்களை மகிழ்வித்தார் நடிகை சமீரா ரெட்டி ஒருகட்டத்தில் தமிழில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படமே தமிழில் சமீரா ரெட்டி.

பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது அந்த அளவிற்கு இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் சிறப்பாக இருந்ததால் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி அசத்தினார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து சமீரா ரெட்டி வேட்டை, அசல் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தினார்.

ஆனால் தமிழை விட தெலுங்கில் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அங்கேயே தொடர்ந்து நடித்தார் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் தற்போது செட்டில் ஆகி உள்ளார் இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை உள்ளது.

தற்போது சமீரா ரெட்டி படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு தனது குடும்பத்தை கவனித்து வருகிறார். சமீரா ரெட்டி நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர் அவர்களுக்கு விருது கொடுக்கும் வகையில் அவ்வப்போது இவர் பிகினி ட்ரெஸ்ஸில் இருக்கும் புகைப்படங்களை அள்ளி விசி வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சமீரா ரெட்டி இளம் வயதில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்ப எப்படி இருக்கீங்க அதுபோலத்தான் இளம் வயதிலும் செம்ம குண்டாக இருந்துள்ளீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

sameera-reddy
sameera-reddy

Leave a Comment