வாடகை வீட்டிலேயே வாழ்க்கையை கழித்த 5 சினிமா பிரபலங்கள்..
Tamil Actors: என்னதான் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து பிரபலமாக இருந்தாலும் ஒரு சில பிரபலங்கள் மட்டும் சொந்த வீடு கட்ட முடியாமல் வாடகை வீட்டில் இருந்து வருகிறார்கள். அப்படி வாடகை வீட்டில் தங்கி வரும் 5 பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஷகீலா: 90 காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த ஷகிலா தமிழ் மட்டும் அல்லாமல் பல திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து சினிமாவில் பிரபலமானார். ஒரு கட்டத்தில் ஷகீலா சினிமாவை விட்டு விலகினார் தற்பொழுது … Read more