2023 – ல் சிறந்த படங்கள்.. ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட முழு லிஸ்ட்.. இடம் பிடிக்க தவறிய லியோ, ஜெயிலர்

Blue sattai maran : 2023 ஆம் ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து அந்த ஆண்டில் நடந்த சிறப்பான மற்றும் மோசமான தகவல்களைப் பற்றி நாம் பார்த்து வருகிறோம்.. அதன்படி 2023ல் வசூல் ரீதியாக லியோ, ஜெயிலர் போன்ற படங்கள் வெற்றி பெற்றதாக பலரும் கூறி வருகின்றனர் இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன்.

2023 ல் நல்ல படங்கள் சுமாரான படங்கள் என்ன என்பது குறித்து விலாவாரியாக கூறியுள்ளார். அது குறித்து இங்கு பார்ப்போம்.. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது 2023 இனிதே முடிந்தது. தமிழில் 400 படங்களுக்கு மேல் ரிலீஸ் ஆகி உள்ளன.

மகாவிடம் யாரும் பேசக்கூடாது கண்டிஷன் போட்ட ராஜலக்ஷ்மி.. பொண்டாட்டியை கண்டும் காணாமல் போன சூர்யா – ஆஹா கல்யாணம் சீரியல்

ஆனால் இத்தனை நல்ல  படங்கள் மட்டும் தான் வந்திருக்கிறது என லிஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நல்ல படங்கள் லிஸ்டில்.. கவினின் டாடா, சசிகுமாரின் அயோத்தி, சூரி விஜய் சேதுபதி நடித்த விடுதலை..

சரத்குமார், அசோக் செல்வன் நடித்த போர் தொழில், கூழாங்கல், கூச முனிசாமி வீரப்பன் சீரிஸ் போன்ற படங்கள் நல்ல படங்கள் என அறிவித்துள்ளார். சுமாரான படங்கள் லிஸ்டில் அயலி சீரிஸ், கொன்றால் பாவம், யாத்தி இசை, ஃபர்கான், குட் நைட், தீரா காதல்..

சத்தமே இல்லமால் சைலண்டாக சம்பவம் செய்த விஜய்.! மேடையை அதிரவிட தான் இந்த ப்ளானா..

பம்பர், சத்திய சோதனை, டிடி ரிட்டன்ஸ், அடியே, மிஸ் செட்டி, மார்க் ஆண்டனி, சித்தா, 800, டைகர், 3, செவ்வாய்க்கிழமை, ஏழு கடல் தாண்டி, சைட் பிஜு, பார்க்கிங், ஆயிரம் பொற்காசுகள் என கூறி இருக்கிறார். ஜஸ்ட் மிஸ் ஆன  படங்கள் லிஸ்ட்.. மாமன்னன், மாவீரன், டைனோசர், பரம்பொருள் போன்ற படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Blue sattai maran
Blue sattai maran